
* பாத்திமா ஜூவல்லர்சின் முக்கால் ஓனர் பொய்யன் அவர்கள் அட்சய திருதியைக்கு விளம்பரம் கொடுத்து விட்டு, களவாடப்பட்ட பெயர் கொண்ட கழுதை தின்னாப் பத்திரிக்கையில் அட்சய திருதியை குறித்து மூட நம்பிக்கை என்று எழுதியிருந்தார்களே அதற்கென்ன பதில்?
* வேலூரில் கள்ள ரசீது அடித்து அப்பாவி பொதுமக்களிடம் லட்சக்கணக்கில் வசூல் மோசடி செய்ததற்கு என்ன பதில் என்ன?
கடைசி கடைசியாக இந்த இரண்டு கேள்விக்காவது வெளிநாட்டிலிருந்து படையெடுக்கும் மன்மத ராசாகள் தங்கள் தலைவரிடமிருந்து தக்க பதில் பெற்றுத்தருமாறு மிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். ஆனால் இதற்கெல்லாம் அவர்கள் பதில் சொல்ல மாட்டார்களாம். மற்றவர்கள் அப்படி இப்படி என்று கேள்வி கேட்பார்களாம்.
வேலூர் கள்ள ரசீது விவகாரத்தில் மரண மவுனம் காக்கும் பொய்யன் சமாத்தினரினரின் வாயைக் கிளறி உண்மையை வெளியாக்கித் தந்தால் அப்துல் முஹைமீனுக்கு இப்போது பாதி பைத்தியம் தெளிந்து விட்டது என ஒப்புக்கொள்ளலாம்.
0 comments:
Post a Comment