Thursday, January 19, 2012

ஜாக் மேடையில் பாக்கர் மாமாவை ஏற்றாதது ஏன்?


ஜாக் மாநாடு அனைவரும் வாரீர் என பொய்யன் தளத்திலும், அன்புச்சகோதரர் புரோக்கர் செங்கி தளத்திலும், பிள்ளைகளுக்கு ஆய் துடைக்கக் கூட உதவாத மக்கள் ரிப்போர்ட்டிலும் விளம்பரம் கொடுத்துப் பார்த்தார் பொய்யன். ஏன் தெரியுமா இதனால் தன்னை எப்படியாவது ஜாக் மாநாட்டு மேடையில் ஏற்றி பேச வைத்து விடுவார்கள் என்று மனப்பால் குடித்தார் இந்த தேசியத் தலைவர்.
ஜாக் மாநாட்டிற்காக கமாலுதீன் மதனி பொய்யனை அழைத்தது உண்மை தான். கள்ள வசூல் கமாலுதீன் மதனியே நேரில் சென்று பாக்கரை அழைத்தார். நம்ம தேசியத்தலைவரும் மாநாடு என்றதும் மைக்கைக் கடிக்கலாம், கழுதை கத்துவஹ்டு போல கத்தலாம் என ஆசை ஆசையாய் ஜாக் மாநாட்டிற்குப் போனார்.
ஆனால் இவரை மேடைப்பக்கமே வந்துவிடாமல் கடுமையான தடைகளை விதித்து பார்வையாளராக ஆக்கிவிட்டார் கள்ளவசூல் கமாலுதீன்.
அதாவது பாக்கருக்கு நேரடியாக அழைப்பு விடுத்து திரும்பிய கள்ள வசூல் கமாலுதீன் மதனியிடம் ஆலோசனையில் ஈடுபட்ட சாக் அமைப்பின் அடிப்பொடிகள், பாக்கரை ஏன் அழைத்தீர்கள் என்று கேட்டனராம். பீஜேவை எதிர்க்க பாக்கர் தான் சரியான ஆள் என்று சொன்னாராம் கமாலுதீன்.
ஆனால் ஒரு பொம்பளைக் கள்ளனாயிற்றே! இப்போது கூட திண்டுக்கல்லில் ஒரு பெண்ணின் வாழ்க்கையைக் கெடுத்து அவளது குடும்பத்தைச் சீரழித்திருக்கிறானே, அந்த அயோக்கியப் பொருக்கியை நம் மாநாட்டில் பேச வைத்தால் நமக்கும் அல்லவா கெட்ட பேர் என அடிப்பொடிகள் கேட்டுக் கொள்ள அப்போது இதுகுறித்து யோசித்த கள்ளவசூல் கமாலுதீன் மதனி, சரி கூப்பிட்டது கூப்பிட்டோம், அவன் மேடைப்பக்கம் வராம பாத்துக்குங்க. அவன மேடையில் ஏத்தினா அப்புறம் நம்ம இயக்கத்தையும் பொம்பள பொருக்கி இயக்கம்னு சொல்லிடுவாங்க என்று சொன்னாராம்.
மாநாடு அன்று மாநாட்டுப்பந்தலுக்கு வந்து இறங்கிய பண்ணையார் பாக்கரை மேடைப்பக்கம் விடாமல் தடுத்து அமுக்கி பார்வையாளர் பக்கம் கொண்டு வந்து உக்கார வைத்து விட்டார்களாம் சாக் தொண்டரணியினர்.
மேடையில் உக்காரலாம், மைக்கை கடி கடி என்று கடிக்கலாம் என ஆர்வமாய்ப் போன மாமா பாக்கரை அவமானப்படுத்தி பார்வையாளராக்கி கேவலப்படுத்தி விட்டார் கள்ள வசூல் கமாலு.
இப்படித்தான் பாக்கர் ஊர் ஊராய் அவமானப்படுவார். கேவலப்படுவார். ஆனால் அதற்கு வேறு அர்த்தம் கொடுத்து கதையை மாற்றிவிடுவார்கள்.
கசமுசா விசயத்தில் கலிமுல்லா வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்டார். ஆனால் பண்ணையார் விசயத்தில் பாக்கர் காக்கா வாய் திறக்கவே மறுக்கிறார். பாவம் இந்திய நித்தி ஜமாத்தினர்
பொழுதோட கோழி கூவுற வேள
ராசாதி ராசன் வாராண்டி பொன்னே!
அம்மாலே இது நம்மாலே!

உளறுவது உணர்வா? உணர்வு கெட்டவர்களா?


கிராமங்களைத் தத்தெடுக்கும் தவ்ஹீத் ஜமாஅத் என்று ஒரு கட்டுரை உணர்வில் வந்துவிட்டதாம். அட முட்டாப்பயலுகளா! தத்தெடுப்பது என்பது அடிப்படை வசதிகள் செய்து தருவதுதானடா! இதுகூடத்தெரியாமல் ஏன்டா உளறிவைக்கிறீர்கள் என 8 ரூபாய் கொடுத்து உணர்வு வாங்கி அதை மெனக்கெட்டு ஸ்கேன் செய்த ஒரு வாசகர் கேட்டிருக்கிறார்.
வாசகருக்கு பதில் சொல்வது என்பது பத்திரிகைக்கு கடமை. ஆனால் அது யாருக்குமே புரியாத விசயத்தில் தான் அவர்கள் பதில் சொல்ல வேண்டும். ஆனால் கூமுட்டைத்தனமாக முட்டாத்தனமாக லூசுப்பயலுக கேள்வி கேட்டால் அதற்கு பதில் சொல்வதற்கு நாமே போதும்.
கிராமங்களைத் தத்தெடுப்பது என்பது கிராமங்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து தருவதுதான் என்பதில் மாற்றமில்லை. ஆனால் அது எல்லோருக்கும் பொருந்துமா?
முடிவெட்டுபவரும் கத்தரி வைத்திருக்கிறார், ஆபரேசன் செய்பவரும் கத்தரி வைத்திருக்கிறார். இரண்டும் ஒன்றாகிவிடுமா?
டாக்டர் ஊசி போட்டார் என்று ஒரு செய்தி வருகிறது என்று வைத்துக்கொள்வோம். அதைப்புரியாத சில முட்டாள் கோமுட்டிப்பயலுக நம்ம நித்தி ஜமாத்துக்காரனுங்க மாதிரி ஆளுங்க வந்து அதெப்படி? ஊசியை வைத்து துணி தானே தைக்க முடியும், மனிதனுக்கு போட்டால் வலிக்கத்தானே செய்யும் என்று கேட்டால் எப்படி இருக்குமோ அதே நிலைதான் இந்த நித்தி ஜமாத்தினரின் கேள்வியும்.
தவ்ஹீத் ஜமாத் பாணியில் கிராமத் தத்தெடுப்பு என்பது ஒரு கிராமத்தை அது சார்ந்த மாவட்டம் தேர்வு செய்து தொடர் தாவா பணிகளை அந்த மாவட்டம் மேற்ப்கொள்வதாகும்.
ஒரு குடும்பத்தைத் தத்தெடுப்பதென்றால் என்ன அர்த்தம்? அந்தக் குடும்பத்துக்கு வேண்டிய வாழ்வாதார உதவிகளைச் செய்து அந்த வீட்டுப் பிள்ளைகளைப் படிக்க வைத்து அவர்களின் முன்னேற்றத்துக்காக உதவுவது என்பது பொருள்.
ஆனால் இந்த நித்தியானந்தா ஜமாத்தின் அகராதிப்படி குடும்பங்களைத் தத்தெடுப்பது என்பது குடும்பத்திற்கு உதவி செய்வது போல அந்தக் குடும்பத்திற்குள் புகுந்து அந்தப் பெண்களின் கற்பைச் சூறையாடுவது ஆகும்.
நல்ல மனிதர் ஒருவர் ஒரு குடும்பத்தைத் தத்தெடுத்து அந்த குடும்பத்துக்கு சகோதர அடிப்படையில் உதவிசெய்கிறார் என்று வைத்துக் கொள்வோம், அவர்களைப் பார்க்கும் நித்தி ஜமாத்தினர்
அடேய்! இதுவாடா குடும்பத்தைத் தத்தெடுப்பது?: குடும்பத்தைத் தத்தெடுப்பது என்பது அந்தக் கும்பத்தலைவியோடு படுப்பது தான், இதுகூடத்தெரியாத முட்டாப்பயலா இருக்கிறீயலடா என்று கேட்பது போலத்தான் இருக்கிறது இந்த நித்தி ஜமாத்தினரின் இந்த கிராமத் தத்தெடுப்பு விவகாரமும்.
“அந்தக் குடும்பத்து நாம தாண்டா பாய் வாங்கித் தர்றோம், அதுக்காக அந்தப் பாயில நாமலும் படுத்துக்கலாமாடா?”
ஜாக்குகாரன் கிராமங்களைத் தத்தெடுக்கிறோம் என்று ஒப்புக்கொள்கிறார்கள் நித்தி ஜமாத்தினர், ஆனால் நித்தி ஜமாத்தின் தேசியத் தலைவர் ஜாக் மாநாட்டில் போய் உக்கார்ந்திருக்கிறார். என்ன கொடும சார் இது!
அடுத்து உணர்வில் ஒரே செய்தியை மூன்றுமுறை போடுகிறார்களாம் எல்லாம் பொய் செய்தியாம். அதுவும் அது ரத்ததான முகாம் செய்தி என்றதும் கொதித்துப் போய் எழுகின்றார்கள். இப்போதெல்லாம் ரத்ததான செய்தி என்றால் நித்தி ஜமாத்திற்கு கடுப்புதான் வருகின்றது. காரணம் கசாமுசா கலிமுல்லாவின் ஜலக்கீரிடை காமக்கடலை செய்திகளை அவரே ஒப்புக் கொண்டு விட்ட நிலையில் இது போன்ற கோபத்தை வெளிப்படுத்துவது இயற்கை தான்.
மொத்தம் 3 செய்தியைக் காட்டி கேலி செய்திருக்கிறார்கள். மூன்று செய்தியில் ஒரு செய்தி MMDA காலனி செய்தி இரண்டு முறை வந்திருக்கிறது.இரண்டிலும் 106 என்ற எண்ணிக்கை சரியாக வந்துள்ளது. இன்னொரு செய்தியில் தென்சென்னை அடையார் என்று தலைப்பிட்டு உள்ளே MMDA காலனி என போடப்பட்டுள்ளது. இதெல்லாம் தவறுதாக நடந்தவை. ஆனால் பிராடு செய்யப்பட்டவை இல்லை.
ஆனால் ராயப்பேட்டை டாக்டரை வளைத்துப் போடுவதற்காக மட்டுமே இரத்ததான முகாம் நடத்தும் இந்திய நித்தி ஜமாத்தினர் அவர்களின் லீலைகளையும் கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்பது நல்லது என்றே நமக்குத் தோன்றுகிறது.

Tuesday, January 17, 2012

பொய்யன்களுக்கு செருப்படி தரும் சகோ.கீழக்கரை நசுருதீன்


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அன்புள்ள சகோதரர்களுக்கு, கீழக்கரை நசீருதீன் எழுதுவது.

லுஹா கணக்கை சரியாக பராமரிக்கவில்லை.
என்ற செய்தியை செங்கிஸ்கான் இணையதளத்தில் சம்சுல் லுஹா பற்றிய செய்தி படித்தேன்.

அதில் கீழ்க்கண்ட விஷயம் பதிவு செய்திருந்தார்கள்.

அனைத்து வரவு செலவுகளும் அனைத்து நிர்வாகிகளுக்கும் தெரிவதில்லை. பள்ளிவாசல் நிதியை பள்ளிவாசல் அல்லாத பணிகளுக்கு லுஹா பயன்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டுகளை குறிப்பிட்டு 28-08-2001 அன்று டைப்செய்யச் செய்து பி.ஜே. எழுதிய கையெழுத்திட்டு அனுப்பிய கடிதம். அந்த கடிதத்தையும் வெளியட்டு இருந்தார்கள்.

இருப்பினும், இதில் பொய்யன் வகைறாக்கள் என்ன சொல்லவருகிறார்கள் என்றால்! பல தில்லு முல்லுகளுக்காகவும், பெண் விசயமாகவும் குற்றம்கண்டு பிடித்து பாக்கர் வெளி எற்றப்பட்டரோ! அதே போலவும், அப்படி லுஹாவையும் குற்றம் சுமத்தி துரத்தி விடுவதற்கு தயாராகிக் கொண்டு இருக்கிறார்கள் என்பது போல் இவர்களின் இணையதளத்தில் போட்டிருப்பது தெரியவருகிறது
மேலும், நான் கேட்பது என்னவென்றால்! பரவலாகத்தான் குற்றம் சுமத்தப்பட்டு இருக்கிறது, அதில்சம்மந்தப்பட்டு இருக்கும் நிர்வாகிகள் உட்பட.

மேலும், பொறுப்பு என்பது ஏனைய அமாநிதங்களைப்போல் ஒரு அமாநிதமாகும் அதனால் பலர் நேரிலும் கடிதத்திலும், பி.ஜெயிடம் தெரிவித்து இருக்கிறார்கள். இதில் என்ன தவறைக்கண்டார் இந்த பொய்யன் வகைறாக்கள் என்பது நமக்கு தெரியவில்லை. ஆயினும், யாராக இருந்தாலும், அமானிதத்தை பேணுவது அவசியம் என்பதை மிகத் தெளிவாக பி.ஜே குறுப்பிட்டு இருக்கிறார்.

அதே சமயம் எந்தெந்த ஊர்களில் கிளை நிர்வாகம் நிர்வாகிக்கின்றதோ! அந்தந்த கிளை நிர்வாகிகள் தான் கணக்கை சரிசெய்யவேண்டும். இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. இது சின்னக் குழந்தைக்குக் கூட தெரியும். இந்த முட்டாள் பொய்யன்களுக்கு ஏன் தெரியாமல் போகின்றது?

அட சரிங்கப்பா? இதில் குறை இருப்பதாகவும், எதோ சம்சுல் லுஹாவை இப்பொழுதே குறிவைத்து விட்டார் என்பது போலவும் சித்தரித்து எழுதி இருக்கிறீர்களே! பாக்கர் மீது அப்படி குற்றத்தை கண்டுபிடித்து தானே வெளியேற்றினார்கள்? தவறு யாரு செய்தாலும் தூக்கி வீசுவது தான் தமிழ் நாடு தவ்ஹீது ஜமாத்தின் நிலை. இந்த நிலையில் உங்களுக்கு என்ன வந்துவிட்டது. உங்களைப்போல் தவறு செய்பவர்களை தேர்வு செய்து நிர்வாகத்திற்குள் சேர்ப்பதில்லையே? அது ஒரு புறம் இருக்கட்டும் அவர்கள் நிர்வாகத்தை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

உள்ளத்தை அறிபவன் அல்லாஹ் ஒருவனே அவனுக்கே அனைத்தும். யார் யாரை எப்படி புரட்டிப் போடுவான் என்று யாரும் யாருக்கும் சான்றிதழ் வழங்க இயலாது.


கீழக்கரை நசீருதீனாகிய என்னிடம் எப்படி பள்ளிக்காக கொடுத்த பணத்தை பாக்கர் சுருட்டிக்கொண்டு ஏப்பம் விட்டு துரத்தப்பட்டாரோ!. அதே போல் தான் உண்மை தெரியவரும் போது எடுக்கப்படும் நடவடிக்கை. உங்களைப்போல் அப்படி அனைவரையும் அனைத்துக் கொள்வது தமிழ் நாடு தவ்ஹீது ஜமாஅத் ஒருக்காளும் ஒத்து வராது. அதற்கென்று தான் நீங்கள் இருக்கிறீர்களே! அப்படி கண்டு பிடித்து விரட்டப்படுபவர்களின் புகழிடம் தான் உங்கள் பொய்யன் ஜமாஅத் என்பதை யாரும் மறந்து விடவில்லை.

மேலும் இன்று வரையிலும் உங்களைப்பற்றி வரும் உண்மைச்செய்திகளுக்கு வாய் திறக்காமல் இருந்து கொண்டு அடுத்தவன் வாயை ஏன் கிளறவேண்டும்?

இப்பொழுதாவது பாக்கர் காக்கா விடம் பள்ளிப் பணம் விசயமாக திருவாய் திறந்து தான் கேளுங்களேன்! அதை கேட்க ஒருவனுக்கும் நாதியும் இல்லை, திராணியும் இல்லை. நீங்கள் ஏனப்பா அடுத்தவன் சோற்றுக்குள் கை விடுகிறீர்கள்?

ஒன்னு மறந்து விட்டேன் செங்கி காக்கா! அதான் பள்ளி பணம்? புரியலே! பள்ளி பள்ளி. அந்த காசுதாம்மா அதை உங்க கிட்ட சொன்னாத்தான் நாறடிச்சு எல்லோரிடமும் சொல்லுவியலாம், ஜொள்ளுவீங்களா? அல்லது ஜொள்ளு விடுவீங்கலான்னு பார்ப்போம்.

நன்றி:
கீழக்கரை

S.L.நசீருதீன்

Tuesday, January 10, 2012

பதில் சொல்ல முடியாத கேள்விகள்:




Mதிண்டுக்கல் பண்ணையார் அவர்கள் இன்னமும் வாய் திறக்காமல் மவுனம் காப்பது ஏன்? மாமா பாக்கர் அவர்கள் இந்த திண்டுக்கல் பண்ணையார் விவகாரத்தை ஏற்றுக் கொள்கிறாரா? அல்லது மறுக்கிறாரா? இது தொடர்பாக பொதுமக்கள் மன்றத்தில் விவாதிக்கத் தயாரா?
M திண்டுக்கல் உமர் குடும்பத்திற்குள் புகுந்து குடிகெடுத்த பண்ணையார் பாக்கர் பற்றி புரோக்கர் மாமா செங்கிஸ்கான் வாய் திறக்காமல் அமைதி காப்பது ஏன்? மாற்றானின் மனைவியோடு விபச்சாரத்தில் ஈடுபட்டு இன்று வரை தொடர்பில் இருக்கும் பாக்கரை இன்னமும் மாநிலத் தலைவராக வைத்திருப்பது ஏன்?
M கசமுசா கலிமுல்லா விவகாரத்தில் கலிமுல்லா இன்று வரைக்கும் அந்த நர்சோடு கனெக்சனில் இருக்கிறார் என்ற செய்தியை நிறுபிப்பதற்கு தயாராக இருந்தும் அதுபற்றி கொஞ்சம் கூட சகோ.மாமா புரோக்கர் செங்கிஸ்கான் வாய்திறக்காமல் இருப்பது ஏன்? கலிமுல்லா விவகாரத்தை பொதுமன்றத்தில் வைத்துப் பேசுவதற்கு தயாரா?
M திருவல்லிக்கேணி கலிமுல்லாவுக்கும் ராயப்பேட்டை நர்சுக்கும் இடையில் இருக்கும் கசமுசா விவகாரம் சகோ.புரோக்கர் செங்கிஸ்கானுக்கு நன்கு தெரியும். இவர் அவருக்கும் பார்சல் பார்சலாய் பிரியாணி கொடுத்து அனுப்பியதும் தெரியும், அவரோடு காமக் கடலை போடுவதும் தெரியும் அப்படித் தெரிந்து இருந்தும் அவரை மாநில மருத்துவரணிச் செயலாளராக வைத்திருப்பது ஏன்?
M ரதிமீனா யாத்திரை என்ற பெயரில் வசூல் செய்த 34 லட்சத்திற்கும் அதிகமான தொகைக்கு கணக்கு காட்டத் தயாரா? அதையும் பொது விவாதத்தில் வைத்துப்பேசத் தயாரென்று முன்வர வேண்டும்.
M கடந்த நோன்புப் பெருநாளில் மக்களிடம் தவ்ஹீத் ஜமாஅத் பெயரைச் சொல்லி வசூல் செய்த 20 லட்சத்திற்கும் அதிகமான பித்ரா தொகையை என்ன செய்தீர்கள் என்பதையும் பொதுமக்கள் மன்றத்தில் வைத்து கணக்குக் காட்ட மாமா புரோக்கர் கூட்டம் தயாரா?
M வேலூரில் கபருஸ்தான் மீட்புக் குழு என்ற பெயரில் இல்லாதை ஒன்றை உருவாக்கி மக்களிடம் லட்சக்கணக்கில் சுருட்டி அது நம் பொய்யன்டிஜே நிருபர் குழுவிற்குத் தெரியவந்ததும் அதை நாம் இன்று வரை ஆதாரத்துடன் கிழி கிழி எனக் கிழித்தும் எவ்வித பதிலும் சொல்லாத இந்த மாமா புரோக்கர் கூட்டம் இன்று வரைக்கும் அந்தக் கள்ள ரசீது அடித்த அயோக்கியர்களை இன்னமும் வேலூர் மாவட்ட நிர்வாகிகளாக வைத்திருக்கிறீர்களா இல்லையா?
M கள்ளத்தனமாக பதிவு செய்யப்பட்ட உங்களின் மாமா ஜமாத்துக்கு இன்றுவரைக்கும் பைலாவே இல்லையே? அதை எப்ப எழுதுவீங்க?

கலிமுல்லாவின் விவாத அழைப்பு! ஒப்பந்தம் எப்போது?


இந்திய நித்யானந்தா ஜமாஅத்தின் மாநில மருத்துவரணிச் செயலாளர் அன்புச் சகோதரர் கலிமுல்லா அவர்களும் ராயப்பேட்டையைச் சேர்ந்த ஒரு நர்சும் கருககக் கருக கடலை வறுப்பதாக நாம் எழுதியிருந்தோம்.
ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த சகோ. கலிமுல்லா அவர்கள், எனக்கு டாக்டருக்கும் இருக்கும் தொடர்பை நிரூபிக்க முடியுமா என எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்கிற பாணியில் அறிக்கை விட்டு அவரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டார்.
சும்மா இருந்திருந்தால் கூட இந்த அந்த விவகாரம் அப்படியே போயிருக்கும். ஆனால் எனக்கும் டாக்டருக்கும் உள்ள தொடர்பை நிரூபிக்க முடியுமா எனக் கேட்டு அவரே அதை ஒப்புக் கொண்டு விட்டார். அல்ஹம்துலில்லாஹ்.
ஆனால் அதை மறுக்க வேண்டுமே! அதனால் ஏதாவது சொல்லி உளறிக் கொட்டிக் கொண்டிருக்கிறது நித்தி ஜமாத் கூட்டம்.
ஆனாலும் அன்புச் சகோதரர் கலிமுல்லா அவர்கள் தன் மீதுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக விவாதத்திற்கு அழைத்திருக்கிறார். இதைத் தான் நாமும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறோம். அன்று முதல் இன்று வரை நித்தி ஜமாத்துக்கும் டி.என்.டி.ஜேவுக்கும் இடையே உள்ள குற்றச்சாட்டுக்களை ஆதாரப்பூர்வமாகப் பேச வேண்டும். அது வேலூர் கள்ள ரசீதாக இருகட்டும், ரதிமீனா யாத்திரையாக இருக்கட்டும், மதுரவாயல் மர்மங்களாக இருக்கட்டும், ஷகிலா பானு விவகாரம், திருவண்ணாமலை விவாகரம், திற்பரப்பு விவகாரம், நந்தினி விவகாரம், மதுரை ஆட்டோ ராணி விவகாரம், ஒய்கே மேன்சன் விவகாரம், ஐஸ் குச்சி விவகாரம், பித்ரா மோசடி விவகாரம், செங்கியின் 10 ஆயிரம் ரூபாய் திருட்டு விவகாரம் தொடங்கி சமீபத்திய திண்டுக்கல் பண்ணையார் முதல் அன்புச் சகோதரர் கலிமுல்லா காமக் கடலை விவகாரம் வரை
அத்தோடு சேர்த்து ஆற்காடு விவகாரம் முதல் குப்ரா விவாகாரம் வரை என அனைத்தையும் பேசலாம்.
அதற்கு என்ன செய்ய வேண்டும். முதலில் விவாத ஒப்பந்தம் போட வேண்டும். என்னென்ன தலைப்புகளில் பேசுவது? யார் யார் பேசுவது? எந்த இடம்? எந்த தேதி? இருதரப்பிலும் எத்தனை பேர் கலந்து கொள்வது என்பதை முதலில் இரு தரப்பும் கலந்து பேசி கையெழுத்தாக வேண்டும்.
மக்கள் மத்தியில் பேசுவதற்கு ஷேம் ஷேம் பப்பி ஷேமாக இருந்தால் தனி அறையில் இருதர்ப்பிலும் குறிப்பிட்ட நபர்கள் கலந்து கொண்டு பேச வேண்டும். அது வீடியோ எடுக்கப்பட்டு உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு தெரியும் வண்ணம் நெட்டிலும் விண் ரிவியிலும் போட வேண்டும்.
எனவே சகோதரர் கலுமுல்லா அவர்கள் சொல்ல வேண்டியது ஒன்றே ஒன்றுதான். எங்கே வேண்டுமானாலும் பேசுவதற்கு இது என்ன டீக்கடை பெஞ்ச் பேச்சா, பேசுற பேச்சு ஒவ்வொன்னும் இடி மாதிரி இறங்கனும். அடிக்கிற அடியில் அத்தோடு சாக வேண்டும். அது எந்த தரப்பாக இருந்தாலும் சரி. எனவே டெலிபோன்ல பேசுவோம், திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில வச்சி பேசுவோம், அப்ரா பிரியாணிக் கடையில் வச்சி சில்லி பீஃப் சாப்பிட்டுக்கிட்டே பேசுவோம்கிற பேச்செல்லாம் வேண்டாம். விவாத ஒப்பந்தம் எங்கே எப்போது போடலாம் என்பதை மட்டும் சொன்னால் போதுமானது.

Sunday, January 8, 2012

பஸ்சு க்குளே வருவாயாஆஆஆஆஆஆ


பத்திரக்கள்ளன் சைபுல்லா – பாகம் 1



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெயரைப் பயன்படுத்தி தனிநபர் பெயரில் பதிவு செய்த ஸைபுல்லா அசரத்து அவர்கள் தற்போது அவரை நம்பிச் சென்ற ஒட்டு மொத்த மக்களையும் ஏமாற்றியுள்ளார்.
அவர் புதிதாக ”கடையநல்லூர் ஜமாஅத்து மஸ்ஜிதுல் முபாரக்” பதிவு எண் (123/2011) என்ற பெயரில் ஒரு சங்கத்தை பதிவு செய்து அதன் (நிரந்தரத்) தலைவராக தன்னை பத்திரத்தில் காட்டியுள்ளார்.
ஸைபுல்லா தன்னை நம்பியவர்களுக்கு பலவிதங்களில் மோசடி செய்துள்ளார்.
1. தற்போது ஸைபுல்லா மூன்று பெயர்களில் இயக்கம் நடத்தி வருகின்றார். ஒன்று முபாரக் பள்ளி வழக்கு வகைக்காக ”மஸ்ஜிதுல் முபாரக் நிர்வாகக் கமிட்டி” இதற்குத் டம்மித் தலைவராக சேகுதுமான் இருக்கிறார். 
2. ஜஃபருல்லாஹ் என்பவரை மாநிலத் தலைவராகக் கொண்டு ”ஜமாஅத்துத் தஃவதில் இஸ்லாமிய்யா” என்று ஒரு அமைப்பு. இதற்கு ஸைபுல்லா மாநில் ஒருங்கிணைப்பாளர் ஆவார். தற்போது திருச்சியில் கூடிய தவ்ஹீத் ஜமாஅத் கழிவுள் அனைவரும் இந்த பெயரில்தான் செயல்படப் போகிறார்களாம்.
3. ”எம்.எம்,ஜே.” என்றொரு அமைப்பு. அதாவது (மஸ்ஜிதுல் முபாரக் ஜமாஅத்). இதற்கு ஸைபுல்லாஹ்தான் தலைவர். இந்தப் பெயரில்தான் அதாவது ”மஸ்ஜிதுல் முபாரக் ஜமாஅத்” என்ற சங்கப் பெயரில்தான் நாங்கள் பத்திரப் பதிவு செய்துள்ளோம் என்று மக்களை ஏமாற்றி வருகின்றார். ஆனால் பத்திரத்தில் ”மஸ்ஜிதுல் முபாரக் ஜமாஅத்” என்ற பெயர் குறிப்பிடப்படவில்லை. மாறாக ”கடையநல்லூர் ஜமாஅத்து மஸ்ஜிதில் முபாரக்” என்ற பெயரே இடம் பெற்றுள்ளது. 
ஸைபுல்லா தான் எவ்வளவு பெரிய கள்ளப் பேர்வழி என்பதை தெளிவாக நிரூபித்து விட்டார்.
இனி 
1.மஸ்ஜிதுல் முபாரக் நிர்வாகக் கமிட்டியில் உள்ள எவனும் அந்தப் பள்ளி கடையநல்லூருக்குரியது என்று கருதி இனவெறியில் உதவி செய்த எவனும் இந்த இடத்திற்கு சொந்தம் கொண்டாட முடியாது. ஏனெனில் ஜாக் பெயரில் பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ள முபாரக் பள்ளிக்கும் தற்போது ஸைபுல்லா தன்னை தலைவராகக் கொண்டு பத்திரப்பதிவு செய்த இடத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.
2.ஜமாஅத்து தஃவதில் இஸ்லாமிய்யா என்ற அமைப்பில் செயல்படும் எவனும் அவன் கடையநல்லூரைச் சார்ந்தவனாக இருந்தாலும் இதில் உரிமை கொண்டாட முடியாது. 
3.எம்.எம்,ஜெ. என்ற பெயரில் செயல்படுபவர்களும் இந்த இடத்தில் உரிமை கொண்டாட முடியாது.
அது போன்று எந்த ஒரு இயக்கத்தின் பெயரில் பத்திரப் பதிவு செய்யப்பட்டாலும் அதன் தற்போதைய தலைவர் என்றுதான் குறிப்பிடுவார்கள். ஆனால் ஸைபுல்லா இந்தப் பத்திரத்தில் தற்போதைய என்ற வார்த்தையை குறிப்பிடவில்லை. இதிலிருந்து ஸைபுல்லாஹ்வின் கள்ளத்தனம் மிகத் தெளிவாக வெளிப்படுகிறது. ஸைபுல்லாஹ் எத்தனை இலட்சங்கள் மோசடி செய்தாலும், அல்லது அவர் எந்தத் தவறை செய்தாலும் யாரும் அவர்மீது நடவடிக்கை எடுக்க முடியாது. நடவடிக்கை எடுத்தாலும் ஸைபுல்லா அவர்களை வெளியேற்றுவாரெ தவிர அவர்களால் ஸைபுல்லாவை ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால் அவர்தான் பத்திரத்தின் பிரகாரம் நிரந்தரத் தலைவர். 
கடையநல்லூர் மக்களுக்காகத்தான் நான் பாடுபடுகிறேன் என்று கூறும் கள்ளப் பேர்வழி சைபுல்லா தன்னுடைய கூற்றில் உண்மையாளனாக இருந்தால் முபாரக் பள்ளி தலைவர் சேகுதுமானின் பெயரில் இந்த இடத்தை பத்திரப் பதிவு செய்திருக்கலாமே!.
அல்லது தன்னுடைய கள்ளக் கூட்டாளி பஷீர் உமரி பெயரிலோ அல்லது பங்காளி தஸ்லீம் மசூது பெயரிலோ அல்லது வெள்ளந்தியும் முபாரக் பள்ளி செயலளாரும் ஆன சின்ஷாவின் பெயரிலோ அல்லது சதிக் கூட்டாளி அப்துல் மஜீத் பெயரிலோ பதிவு செய்திருக்கலாமே. தன்னுடைய பெயரில் பதிவு செய்ததின் நோக்கம் என்ன?


ஸைபுல்லா அசரத்தின் பத்திர மோசடி:



பத்திரக் கள்ளன் தொடரும்…

கலிமுல்லாவின் ஒப்புதல் வாக்குமூலம்


rom:
kalim mullahk_mullah@yahoo.co.in
reply-to:
kalim mullah 

to:
"abuyusufonline@gmail.com" 

cc:
"sengiskhanonline@gmail.com" 

date:
Fri, Jan 6, 2012 at 2:14 PM
subject:
அபுயூசுப் ஆகிய நீங்கள் இன்னும் உங்கள் மின்னஞ்சல் முகவரி அனைத்தும் உண்மை என்றால் நான் மேலே என் முழுப்பெயர் மற்றும் என் அடையாளத்துடன் குறிப்பட்டது போலே நீங்கள் யார்..
gned-by:
yahoo.co.in
அபு யூசுப் என்று அழகான இஸ்லாமிய பெயர் வைத்திருக்கும் அன்பரே... கலீமுல்லாஹ் வாகிய நான் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில மருத்துவ அணி செயலாளராக இருக்கிறேன்..www .poyyantj .blogspot .com எனும் வலைதளத்தில் என்னை அரசு மருத்துவர் ஒருவரோடு இணைத்து நடக்காத ஒரு விஷயத்தை நடந்தாதாக கூறி செய்தி வெளியிட்டு இருந்தார்கள் அதற்கு பகிரங்க சவாலும் விட வேண்டும் என்று அழைப்பு விடுத்து இருந்தார்கள்.. அல்லாஹ்வுக்கு பயந்து இதை செய்து இருக்க முடியாது.. ஏனெனில் எப்போது சம்பந்தப்பட்ட நானே அல்லாஹ்வின் மீது ஆணையாக இது நடக்காத விஷயம் என்று சொல்கிறேனோ அப்போதே இது பொய் என்று அனைவருக்கும் புரிந்து இருக்கும்.. இருந்தாலும் இந்த சவாலுக்கு நீங்கள் அபுயூசுப் என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளுங்கள் என்று போட்டு அவர்களே பின்வாங்கியது இன்னும் ஒரு சாட்சியாகிவிட்டது.. இப்போது அபுயூசுப் ஆகிய நீங்கள் இன்னும் உங்கள் மின்னஞ்சல் முகவரி அனைத்தும் உண்மை என்றால் நான் மேலே என் முழுப்பெயர் மற்றும் என் அடையாளத்துடன் குறிப்பட்டது போலே நீங்கள் யார்.. உங்களுக்கும் www .poyyantj .blogspot .comவலைதளத்திற்கும் என்ன தொடர்பு உங்கள் முழு விவரம் தந்துவிட்டு.. நீங்கள் கூறும் அவதூறின் அடிப்படை பற்றி பேசலாம் என்று ஒரு முமினான அடிப்படையில் கேட்கிறேன்..

மேற்கண்டக் கடிதத்தை இந்திய நித்யானந்தா ஜமாஅத்தின் மாநில மருத்துவ அணிச் செயலாளர் அன்புச் சகோதரர் கலிமுல்லா அவர்கள் அனுப்பி வைத்திருக்கிறார்கள். அவருக்கு நாம் நன்றியைத் தெரிவித்துக் கொள்வோம்.
நம் கவனக்குறைவால் ஒரு நாளைக்கு லேட் ஆனதும் பதறித்துடித்து வெற்றி விழா கொண்டாடிய சகோதரர் கலிமுல்லா, இப்போது நாம் விவாத ஒப்பந்தத்திற்கு அழைப்பு விடுத்ததும் அப்படியே பம்முவதைக் காணமுடிகின்றது. விவாத ஒப்பந்தம் போடுவதற்கு முன்பு நீ யார், உன் முகவரி என்ன? உன் போன் நம்பர் என்ன என்ற கேள்விகளைக் கேட்டு அதன்மூலம் இழுத்தடிக்கும் வேலைகளில் ஈடுபடுவதையும் காணமுடிகின்றது.
நான் குற்றவாளி இல்லை, ரொம்ப நல்ல்லலலலலலலவேன் என்று உணர்விலே போடுங்க! நெட்டிலே போடுங்க, விண்டிவியில் போடுங்க, சன் டிவியில் போடுங்க, அதுக்கப்புறமா ஹாமீன் இப்ராஹீம கூப்புடுங்க என்று துடியாய்த் துடித்த இந்திய நித்யானந்தா ஜமாஅத்தின் தேசியத்தலைவர் கடைசிவரை ஹாமீன் இப்ராஹீமுடன் பேசுவதற்கு தயாராக இல்லை. ஆனால் இதுகேட்ட ஹாமீன் இப்ராஹீம் நாளைக்கு வரச்சொன்னாலும் வரத்தயார் என்று இன்றுவரைக்கும் அறிக்கை விட்டுக்கொண்டு ஒரு ரிட்டன் டிக்கெட்டையும் வச்சிக்கிட்டு காத்திருக்காராம்.
சரி இப்ப அன்புச்சகோதரர் கலிமுல்லா விவகாரத்திற்கு வரலாம். விவாத ஒப்பந்தம் போடுவதற்கு முன்னால் நீ யார் எந்த ஊர் உன் அட்ரஸ் என்ன போன் நம்பர் என்ன என்று கேட்டு காலம் தாழ்த்த வேண்டிய அவசியமே இல்லை. எங்காவது பொது இடத்தில் சந்தித்து விவாத ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாம். காரணம் பொய்யன்டிஜே என்பது சொங்கி ஆன்லைன் போல ஒரு டம்மித் தளம் கிடையாது. ஒரு நாளைக்கு சராசரியாக 1000 பேர் பார்வையிடக்கூடிய தளம். அதுமட்டுமின்றி பொய்யன்டிஜேவின் ஆசிரியர் குழுவில் யார் யார் இருக்கிறார்கள் என்று உங்கள் ஜமாத்தில் உள்ளவர்களே அதிகமானவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். அதுமட்டுமின்றி நீங்கள் விவாத ஒப்பந்தம் போட வரும் போது நீங்களே நம்மைப்பார்த்து அதிர்ச்சியடைவீர்கள்! எப்படி? நம் நித்யானந்தா ஜமாஅத்தில் இருக்கும் இவனா இப்படி என வியந்து போவீர்கள். அதனால் இது ஒரு திரில்லிங்காக இருக்கட்டுமே!
அதுமட்டுமின்றி நித்யானந்தா ஜமாத்திற்கும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கும் உள்ள அனைத்து விவகாரங்களையும் அலசும் களமாக இது இருக்கும் என்பதால் இதை மிக பிரம்மாணடமாக செய்வதற்கு பொய்யன்டிஜேவின் ஆசிரியர் குழு விரும்புகிறது. அதனால் விவாத ஒப்பந்த எங்கே போடுவது என்ற இடத்தையும் நீங்களே தேர்வு செய்து உங்கள் நித்யானந்தா தளங்களில் வெளியிடுங்கள்.
நன்றி!
பின்குறிப்பு: இதை அன்புச்சகோதரர் கலிமுல்லா தவிர வேறு யாரும் படிக்க வேண்டாம்
அண்ணே! கலிமுல்லா அண்ணே!
கொஞ்சம் காதைக் குடுங்க,
நான் சொல்லப்போறத வேற யார்கிட்டேயும் சொல்லிடாதீங்க! ரகசியமாகவே வச்சிக்கங்க. அது என்னன்னா!
நான் இதுவரை உங்கள் சம்பந்தமாக எழுதியுள்ள செய்தியில் உங்களுக்கும் ராயப்பேட்டையைச் சேர்ந்த ஒரு நர்ஸுக்கும் கசமுசா கடலை ஓடுகிறது என்றுதான் எழுதியிருக்கிறேன். ஆனால் அதற்கு நீங்கள் எப்படி பதில் அளித்திருக்கிறீர்கள் என்பதை இன்னொரு முறை படியுங்கள்.
// www .poyyantj .blogspot .com எனும் வலைதளத்தில் என்னை அரசு மருத்துவர் ஒருவரோடு இணைத்து நடக்காத ஒரு விஷயத்தை நடந்தாதாக கூறி செய்தி வெளியிட்டு இருந்தார்கள்//
என்னண்ணே! இப்படி வெள்ளந்தியா இருக்கியலே! நான் ஒரு நர்ஸு என்றுதான் குறிப்பிட்டேன். ஆனால் நீங்கள் அரசு மருத்துவர் என்று வாய்தவறி சொல்லிவிட்டீர்கள்.
இது எப்படி இருக்கிறது என்றால்,
ஒருவனிடம் போய் “அடேய்! உனக்கும் ஒரு பெண்ணிற்கும் தொடர்பு இருக்கிறது” என்று சொல்கிறோம் என்று வைத்துக்கொள்வோம்.
உடனே வெகுண்டெழுந்த அவன்
“டேய்! என்னடா பேசுற! எனக்கும் கருப்பாயிக்கும் உள்ள தொடர்பை உன்னால் நிரூபிக்க முடியுமா?” என்று கேட்பது போல் இருக்கிறது அண்ணே உங்களின் பதற்றமான எழுத்துக்கள். கொஞ்சம் கவனமா எழுதுறது இல்லையா கலிமுல்லா!
அது டாக்டர் என்று நமக்கு அப்போதே தகவல் வந்தது. ஆனாலும் அதை நாம் வெளியே சொல்லவில்லை. காரணம் என்னவென்றால், அட! ஒரு டாக்டரை வளைக்கும் அளவிற்கு நித்யானந்தா ஜமாஅத்தில் உள்ளவர்கள் வேகமாக இருக்கிறார்களே என்று மக்கள் நினைத்துவிடக்கூடாது என்ற உண்மையான வயிற்றெரிச்சலில்தான் இவர்களை ஏன் பெரிதாகக் காட்ட வேண்டும் என்று நர்சு என்று குறிப்பிட்டோம். ஆனால் சகோதரர் கலிமுல்லா அவர்கள் தன் கவுரவத்தை இழக்க விரும்பாமல் அது நர்சு அல்ல டாக்டர் என்று குறிப்பிட்டு விட்டார்.
தன்மீது உள்ள குற்றச்சாட்டு பொய்யானது என்றால் என்ன செய்திருக்க வேண்டும்? என்னோடு ஒரு நர்ஸைத் தொடர்பு படுத்தி பேசுகிறாயே அந்த நர்சு யார் என்றல்லவா கேட்டிருக்க வேண்டும்.
ஏன்டா அல்லாஹ் மீது சத்தியம் செய்து இழிவுபடுறீங்க! அல்லாஹ் மீது ஆணையாக என் விரல் நகம் கூட நந்தினி மேல் படவில்லை என்று சத்தியம் செய்தாரே பாக்கர் அதைப்போல இருக்கிறது கலிமுல்லாவின் சத்தியம்.
பிஜேவுக்கு குப்ரா அனுப்பிய கள்ளக்காதல் ஈமெயில் கடிதத்தில் எப்படி தவறுதாக அஸ்ஸலாமு அலைக்குமுன் ஜைனுல் ஆபிதீன் என்ற வாசகத்தைச் சேர்த்து இழிவுபட்டார்களோ அதேபோலத்தான் இந்த டாக்டர் விவகாரமும் இருக்கிறது.
அல்லாஹ் உங்களை இழிவுபடுத்த நாடிவிட்டான். போங்கடா போய் உங்க ஜமாத்தை மூடி போட்டுட்டு போய் தவ்பா செய்யுங்க! சைத்தான் கானுடன் சேர்ந்து நாசமாக போகாதீங்க!
- அபூயூசுஃப்

கலிமுல்லா காக்கா! எப்ப வச்சிக்கலாம்! எங்க வச்சிக்கலாம்!


கலிமுல்லாஹ்வுக்கு நன்றி!
அன்புச் சகோதரர் கலிமுல்லாஹ் அவர்கள் ராயப்பேட்டை நர்ஸ் விவகாரம் தொடர்பாக பகிரங்க அழைப்பு விடுத்து மெயில் அனுப்பி இருக்கிறார். கடந்த 4ஆம் தேதி மதியம் 3 மணிக்கு அனுப்பப்பட்டுள்ள மெயில் நமது பணி நிமித்தம் காரணமாக பார்க்க முடியாமல் போய்விட்டது.
உடனடியாக வெகுண்டெழுந்த அன்புச்சகோதரர் கலிமுல்லா, நான் அழைப்புக் கொடுத்தேன், ஆனால் அவர்கள் ஓடி ஒழிந்து விட்டார்கள் என அவர்களின் நித்யானந்தா சமாத்து இணையதளங்களில் பகிரங்க அழைப்பு கொடுத்திருக்கிறார்.
நித்யானந்தா ஜமாஅத்தின் தேசியத் தலைவருக்கும், செயலாளர் சைத்தான் கானுக்கும் விவாதத்திற்கு அழைப்பு விடுத்து அலுத்து விட்டது அண்ணன் ஜமாத் . இன்றுவரை ஒரு பயலும் விவாததிற்கு வரத்தயராக தயாராக இல்லை. அது ரதிமீனா விவகாரம், ஷகிலாபானு, குர்ஷித் பானு விவகாரம், திற்பரப்பு விவகாரம். ஒய்.கே மேன்ஷன் விவகாரம், நந்தினி விவகாரம் துவங்கி கடைசியாக திண்டுக்கல் பண்ணையார் விவகாரம் வரைக்கும் இதுவரை எவனும் வாய்த்திறக்க மறுக்கிறான்.
சொங்கிஸ்கான் தவ்ஹீத் ஜமாத்தில் 10 ஆயிரம் திருடிய விவகாரம் முதல் வேலூர் கள்ள ரசீது, பித்ரா வசூலில் மோசடி துவங்கி சமீபத்திய ரதிமீனா யாத்திரை வரை எவனும் வாய்திறக்க மறுக்கின்றான்.
பீஜே மீது சுமத்தப்பட்ட ஆற்காடு டீச்சர் விவகாரம் முதல் சமீபத்திய குப்ரா விவகாரம் வரை
ஆனால் அன்புச் சகோதரர் கலிமுல்லா அவர்கள் அவர்களின் நித்யானந்தா ஜமாஅத் சார்பாக ஒரு பகிரங்க அறைகூவலை விடுத்து விட்டார். அல்ஹம்துலில்லாஹ்.
இதைத்தான் நாம் எதிர்பார்க்கிறோம். இப்படித்தான் பகிரங்கமாக வரவேண்டும். இத்தனை காலமும் ஊமையாய் இருந்த இந்திய நித்யானந்தா ஜமாத்தின் தலமை மடாதிபதிகளை வாய்திறக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் அன்புச்சகோதரர் கலிமுல்லா அவர்களுக்கு நாம் மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதுநாள் வரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் இந்திய நித்யானந்தா ஜமாஅத்திற்கும் உள்ள அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் பேசுவதற்கு பொய்யன்டிஜே சார்பில் தயாராக இருக்கிறோம். விவாத ஒப்பந்தம் போடும் போது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் தயாராக இருக்கிறார்கள் என்ற ஒப்புதல் கடிதத்தையும் அவர்களிடம் பெற்றுக் கொண்டு வருகிறோம்.
முதலில் விவாத ஒப்பந்தம் போடுவதற்கான விபரங்களை அன்புச் சகோதரர் கலிமுல்லா அவர்கள் தெரிவிக்கலாம். நம்முடைய மெயில் முகவரி அன்புச் சகோதரர் கலிமுல்லாவிடம் இருக்கிறது என்பதும் நமக்குத் தெரியும். உங்களின் அழைப்பிற்காகக் காத்திருக்கிறோ.

பண்ணையாரையும், கலிமுல்லாவையும் ஒரே மேடையில் பேசத் தயாரா?


N அஸ்ஸலாமு அலைக்கும்,திண்டுகல் பண்ணையார் மீதும் கலிமுல்லா மீதும் நீங்கள் வைக்கும் குற்றட்டுச்சாட்டுகளுக்கு இதுவரை பதில் சொல்ல முடியாமல் இன்னமும் இத்துப் போய் செத்துப்போன குப்ரா என்னும் டுபாகூர் மேட்டரைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறார்களே!

- அஸ்லம் பாட்ஷா, குவைத்

@ திண்டுக்கல் பண்ணையார் விவகாரத்தில் அன்றைக்கு அந்தப் பெண்ணின் குடும்பத்துக்குள் புகுந்து குடியைக் கெடித்த மாமா பண்ணையார் பாக்கர் இன்றைக்கு வரைக்கும் அந்தப் பெண்ணோடு தொடர்பில் இருக்கிறார் என்பதை அவருக்கு புரோக்கராகச் செயல்பட்டு அந்தப் பெண்ணையும் பாக்கரையும் உள்ளே அனுப்பி வைத்து விட்டு வேலைக்குப் போன உமர் உள்ளே வந்து விடாமல் இருக்க மருதுபாண்டி என்னும் சினிமாவில் வரும் கதாநாயகனைப் போல காவலுக்கு நின்ற கோவை ஜாபர் என்பவர் உறுதிபடுத்தி விட்டார்.

இந்த நிலையில் நாம் இவ்வளவு ஆதாரப்பூர்வமான வீடியோக்களை வெளியிட்டும், இன்னமும் அந்தச் சகோதரருடன் நேரடியாக பேசுவதற்கும் அழைப்பு விடுத்தும் கூட அதை கொஞ்சம் செவிசாய்காத மாமாக்கள் கூட்டம் இன்னமும் குப்ரா அப்ரா என்று கதை விட்டு திசை திருப்பும் முயற்சியிலேயே முழுமையாக ஈடுபட்டு வருகின்றது.

அதுமட்டுமின்றி திருவல்லிக்கேணி கலிபுல்லாவுக்கும் ராயப்பேட்டை நர்சுக்கும் இன்றைக்கு வரைக்கும் நடந்து வரும் கசமுசா கடலை விவகாரத்தை நாம் தெளிவாகச் சுட்டிக்காட்டியும் அதைப்பற்றியும் கொஞ்சம் கூட வாய் திறக்காமல் இருந்து வருகின்றது. இந்த புரோக்கர்கள் கூட்டம்.

பெண்களின் வாழ்க்கையைச் சீரழிப்பவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு அமைப்பை உண்டாக்கி அதற்கு இந்திய நித்யானந்தா ஜமாஅத் என பெயரும் வைத்துக் கொண்டு தங்களின் லீலைகளை நிறைவேற்றும் இவர்களை இன்னமும் இஸ்லாமிய சமூகம் நம்புவதுதான் கொடுமையிலும் கொடுமை.

எதுவாய் இருந்தாலும் நேருக்கு நேர் மக்கள் மன்றத்தில் பேச திராணியற்று நீங்கள் அல்லா மீது சத்தியம் செய்து சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டு கேவலப்பட்டு நிற்கும் இந்த மாமாக்களை நாம் என்னவென்று சொல்வது?

இப்படி சத்தியம் செய்ய வேண்டுமானால் எப்படி வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாமே? பிரதமரிடம் சென்று நீங்கள் இன்னாரிடம் 10 கோடி வாங்கவில்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யத் தயாரா? என்று கேட்டால் அவர் என்ன சொல்வார், அட லூசுப்பயலே முதலில் இதை ஆதரப்பூர்வமாக நிரூபி, அப்புறம் சத்தியம் செய்வது குறித்துப் பேசலாம் என்றுதான் சொல்வார். செங்கிஸ்கான் மனைவிக்கும் பண்ணையாருக்கும் தொடர்பு இல்லை என்று சத்தியம் செய்யத் தயாரா என்று கேட்டால் என்ன செய்ய வேண்டும்? ஏம்பா இதுக்கு என்னப்பா ஆதாரம் வச்சியிருக்கிற, அதை முதல்ல மக்கள் மன்றத்தில் நிருபிச்சிக்காட்டு அப்புறமா அது அவதூறுன்னு நான் நினைச்சா நான் சத்தியம் பண்றேன் என்று தான் சொல்ல வேண்டுமே தவிர இப்படி மொட்டையாகக் கேட்கக் கூடாது .

N அது என்ன மதுரவாயல் மர்மங்கள், மதுரை ஆட்டோ ராணி? இது சம்பந்தமாக விளக்கம் தரவும்

- பீர் முஹம்மது, சிவகாசி

@ மதுரவாயல் மர்மங்கள், மதுரை ஆட்டோ ராணி ஆகியவை குறித்து கீழ்க்கண்ட எண்களின் தொடர்பு கொண்டு கேட்டுக் கொள்ளவும். இது குறித்து எந்த நேரமும் இந்த இரு சகோதரர்களும் விளக்கமளிக்கக் காத்திருக்கிறார்கள். காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்பு கொள்ளவும்

94443 60006

99768 85917


பதில் சொல்ல முடியாத கேள்விகள்:

M திண்டுக்கல் பண்ணையார் அவர்கள் இன்னமும் வாய் திறக்காமல் மவுனம் காப்பது ஏன்? மாமா பாக்கர் அவர்கள் இந்த திண்டுக்கல் பண்ணையார் விவகாரத்தை ஏற்றுக் கொள்கிறாரா? அல்லது மறுக்கிறாரா? இது தொடர்பாக பொதுமக்கள் மன்றத்தில் விவாதிக்கத் தயாரா?

M திண்டுக்கல் உமர் குடும்பத்திற்குள் புகுந்து குடிகெடுத்த பண்ணையார் பாக்கர் பற்றி புரோக்கர் மாமா செங்கிஸ்கான் வாய் திறக்காமல் அமைதி காப்பது ஏன்? மாற்றானின் மனைவியோடு விபச்சாரத்தில் ஈடுபட்டு இன்று வரை தொடர்பில் இருக்கும் பாக்கரை இன்னமும் மாநிலத் தலைவராக வைத்திருப்பது ஏன்?

M கசமுசா கலிமுல்லா விவகாரத்தில் கலிமுல்லா இன்று வரைக்கும் அந்த நர்சோடு கனெக்சனில் இருக்கிறார் என்ற செய்தியை நிறுபிப்பதற்கு தயாராக இருந்தும் அதுபற்றி கொஞ்சம் கூட கலிமுல்லாவோ, அல்லது சகோ.மாமா புரோக்கர் செங்கிஸ்கானோ வாய்திறக்காமல் இருப்பது ஏன்? கலிமுல்லா விவகாரத்தை பொதுமன்றத்தில் வைத்துப் பேசுவதற்கு தயாரா?
M திருவல்லிக்கேணி கலிமுல்லாவுக்கும் ராயப்பேட்டை நர்சுக்கும் இடையில் இருக்கும் கசமுசா விவகாரம் சகோ.புரோக்கர் செங்கிஸ்கானுக்கு நன்கு தெரியும். இவர் அவருக்கும் பார்சல் பார்சலாய் பிரியாணி கொடுத்து அனுப்பியதும் தெரியும், அவரோடு காமக் கடலை போடுவதும் தெரியும் அப்படித் தெரிந்து இருந்தும் அவரை மாநில மருத்துவரணிச் செயலாளராக வைத்திருப்பது ஏன்?

M ரதிமீனா யாத்திரை என்ற பெயரில் வசூல் செய்த 34 லட்சத்திற்கும் அதிகமான தொகைக்கு கணக்கு காட்டத் தயாரா? அதையும் பொது விவாதத்தில் வைத்துப்பேசத் தயாரென்று முன்வர வேண்டும்.

M கடந்த நோன்புப் பெருநாளில் மக்களிடம் தவ்ஹீத் ஜமாஅத் பெயரைச் சொல்லி வசூல் செய்த 20 லட்சத்திற்கும் அதிகமான தொகையை என்ன செய்தீர்கள் என்பதையும் பொதுமக்கள் மன்றத்தில் வைத்து கணக்குக் காட்ட மாமா புரோக்கர் கூட்டம் தயாரா?

M வேலூரில் கபருஸ்தான் மீட்புக் குழு என்ற பெயரில் இல்லாதை ஒன்றை உருவாக்கி மக்களிடம் லட்சக்கணக்கில் சுருட்டி அது நம் பொய்யன்டிஜே நிருபர் குழுவிற்குத் தெரியவந்ததும் அதை நாம் இன்று வரை ஆதாரத்துடன் கிழி கிழி எனக் கிழித்தும் எவ்வித பதிலும் சொல்லாத இந்த மாமா புரோக்கர் கூட்டம் இன்று வரைக்கும் அந்தக் கள்ள ரசீது அடித்த அயோக்கியர்களை இன்னமும் வேலூர் மாவட்ட நிர்வாகிகளாக வைத்திருக்கிறீர்களா இல்லையா?

M கள்ளத்தனமாக பதிவு செய்யப்பட்ட உங்களின் மாமா ஜமாத்துக்கு இன்றுவரைக்கும் பைலாவே இல்லையே? அதை எப்படா எழுதுவீங்க?

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons