Tuesday, January 10, 2012

கலிமுல்லாவின் விவாத அழைப்பு! ஒப்பந்தம் எப்போது?


இந்திய நித்யானந்தா ஜமாஅத்தின் மாநில மருத்துவரணிச் செயலாளர் அன்புச் சகோதரர் கலிமுல்லா அவர்களும் ராயப்பேட்டையைச் சேர்ந்த ஒரு நர்சும் கருககக் கருக கடலை வறுப்பதாக நாம் எழுதியிருந்தோம்.
ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த சகோ. கலிமுல்லா அவர்கள், எனக்கு டாக்டருக்கும் இருக்கும் தொடர்பை நிரூபிக்க முடியுமா என எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்கிற பாணியில் அறிக்கை விட்டு அவரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டார்.
சும்மா இருந்திருந்தால் கூட இந்த அந்த விவகாரம் அப்படியே போயிருக்கும். ஆனால் எனக்கும் டாக்டருக்கும் உள்ள தொடர்பை நிரூபிக்க முடியுமா எனக் கேட்டு அவரே அதை ஒப்புக் கொண்டு விட்டார். அல்ஹம்துலில்லாஹ்.
ஆனால் அதை மறுக்க வேண்டுமே! அதனால் ஏதாவது சொல்லி உளறிக் கொட்டிக் கொண்டிருக்கிறது நித்தி ஜமாத் கூட்டம்.
ஆனாலும் அன்புச் சகோதரர் கலிமுல்லா அவர்கள் தன் மீதுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக விவாதத்திற்கு அழைத்திருக்கிறார். இதைத் தான் நாமும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறோம். அன்று முதல் இன்று வரை நித்தி ஜமாத்துக்கும் டி.என்.டி.ஜேவுக்கும் இடையே உள்ள குற்றச்சாட்டுக்களை ஆதாரப்பூர்வமாகப் பேச வேண்டும். அது வேலூர் கள்ள ரசீதாக இருகட்டும், ரதிமீனா யாத்திரையாக இருக்கட்டும், மதுரவாயல் மர்மங்களாக இருக்கட்டும், ஷகிலா பானு விவகாரம், திருவண்ணாமலை விவாகரம், திற்பரப்பு விவகாரம், நந்தினி விவகாரம், மதுரை ஆட்டோ ராணி விவகாரம், ஒய்கே மேன்சன் விவகாரம், ஐஸ் குச்சி விவகாரம், பித்ரா மோசடி விவகாரம், செங்கியின் 10 ஆயிரம் ரூபாய் திருட்டு விவகாரம் தொடங்கி சமீபத்திய திண்டுக்கல் பண்ணையார் முதல் அன்புச் சகோதரர் கலிமுல்லா காமக் கடலை விவகாரம் வரை
அத்தோடு சேர்த்து ஆற்காடு விவகாரம் முதல் குப்ரா விவாகாரம் வரை என அனைத்தையும் பேசலாம்.
அதற்கு என்ன செய்ய வேண்டும். முதலில் விவாத ஒப்பந்தம் போட வேண்டும். என்னென்ன தலைப்புகளில் பேசுவது? யார் யார் பேசுவது? எந்த இடம்? எந்த தேதி? இருதரப்பிலும் எத்தனை பேர் கலந்து கொள்வது என்பதை முதலில் இரு தரப்பும் கலந்து பேசி கையெழுத்தாக வேண்டும்.
மக்கள் மத்தியில் பேசுவதற்கு ஷேம் ஷேம் பப்பி ஷேமாக இருந்தால் தனி அறையில் இருதர்ப்பிலும் குறிப்பிட்ட நபர்கள் கலந்து கொண்டு பேச வேண்டும். அது வீடியோ எடுக்கப்பட்டு உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு தெரியும் வண்ணம் நெட்டிலும் விண் ரிவியிலும் போட வேண்டும்.
எனவே சகோதரர் கலுமுல்லா அவர்கள் சொல்ல வேண்டியது ஒன்றே ஒன்றுதான். எங்கே வேண்டுமானாலும் பேசுவதற்கு இது என்ன டீக்கடை பெஞ்ச் பேச்சா, பேசுற பேச்சு ஒவ்வொன்னும் இடி மாதிரி இறங்கனும். அடிக்கிற அடியில் அத்தோடு சாக வேண்டும். அது எந்த தரப்பாக இருந்தாலும் சரி. எனவே டெலிபோன்ல பேசுவோம், திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில வச்சி பேசுவோம், அப்ரா பிரியாணிக் கடையில் வச்சி சில்லி பீஃப் சாப்பிட்டுக்கிட்டே பேசுவோம்கிற பேச்செல்லாம் வேண்டாம். விவாத ஒப்பந்தம் எங்கே எப்போது போடலாம் என்பதை மட்டும் சொன்னால் போதுமானது.

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons