கலிமுல்லாஹ்வுக்கு நன்றி!
அன்புச் சகோதரர் கலிமுல்லாஹ் அவர்கள் ராயப்பேட்டை நர்ஸ் விவகாரம் தொடர்பாக பகிரங்க அழைப்பு விடுத்து மெயில் அனுப்பி இருக்கிறார். கடந்த 4ஆம் தேதி மதியம் 3 மணிக்கு அனுப்பப்பட்டுள்ள மெயில் நமது பணி நிமித்தம் காரணமாக பார்க்க முடியாமல் போய்விட்டது.
அன்புச் சகோதரர் கலிமுல்லாஹ் அவர்கள் ராயப்பேட்டை நர்ஸ் விவகாரம் தொடர்பாக பகிரங்க அழைப்பு விடுத்து மெயில் அனுப்பி இருக்கிறார். கடந்த 4ஆம் தேதி மதியம் 3 மணிக்கு அனுப்பப்பட்டுள்ள மெயில் நமது பணி நிமித்தம் காரணமாக பார்க்க முடியாமல் போய்விட்டது.
உடனடியாக வெகுண்டெழுந்த அன்புச்சகோதரர் கலிமுல்லா, நான் அழைப்புக் கொடுத்தேன், ஆனால் அவர்கள் ஓடி ஒழிந்து விட்டார்கள் என அவர்களின் நித்யானந்தா சமாத்து இணையதளங்களில் பகிரங்க அழைப்பு கொடுத்திருக்கிறார்.
நித்யானந்தா ஜமாஅத்தின் தேசியத் தலைவருக்கும், செயலாளர் சைத்தான் கானுக்கும் விவாதத்திற்கு அழைப்பு விடுத்து அலுத்து விட்டது அண்ணன் ஜமாத் . இன்றுவரை ஒரு பயலும் விவாததிற்கு வரத்தயராக தயாராக இல்லை. அது ரதிமீனா விவகாரம், ஷகிலாபானு, குர்ஷித் பானு விவகாரம், திற்பரப்பு விவகாரம். ஒய்.கே மேன்ஷன் விவகாரம், நந்தினி விவகாரம் துவங்கி கடைசியாக திண்டுக்கல் பண்ணையார் விவகாரம் வரைக்கும் இதுவரை எவனும் வாய்த்திறக்க மறுக்கிறான்.
சொங்கிஸ்கான் தவ்ஹீத் ஜமாத்தில் 10 ஆயிரம் திருடிய விவகாரம் முதல் வேலூர் கள்ள ரசீது, பித்ரா வசூலில் மோசடி துவங்கி சமீபத்திய ரதிமீனா யாத்திரை வரை எவனும் வாய்திறக்க மறுக்கின்றான்.

பீஜே மீது சுமத்தப்பட்ட ஆற்காடு டீச்சர் விவகாரம் முதல் சமீபத்திய குப்ரா விவகாரம் வரை
ஆனால் அன்புச் சகோதரர் கலிமுல்லா அவர்கள் அவர்களின் நித்யானந்தா ஜமாஅத் சார்பாக ஒரு பகிரங்க அறைகூவலை விடுத்து விட்டார். அல்ஹம்துலில்லாஹ்.
இதைத்தான் நாம் எதிர்பார்க்கிறோம். இப்படித்தான் பகிரங்கமாக வரவேண்டும். இத்தனை காலமும் ஊமையாய் இருந்த இந்திய நித்யானந்தா ஜமாத்தின் தலமை மடாதிபதிகளை வாய்திறக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் அன்புச்சகோதரர் கலிமுல்லா அவர்களுக்கு நாம் மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதுநாள் வரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் இந்திய நித்யானந்தா ஜமாஅத்திற்கும் உள்ள அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் பேசுவதற்கு பொய்யன்டிஜே சார்பில் தயாராக இருக்கிறோம். விவாத ஒப்பந்தம் போடும் போது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் தயாராக இருக்கிறார்கள் என்ற ஒப்புதல் கடிதத்தையும் அவர்களிடம் பெற்றுக் கொண்டு வருகிறோம்.
முதலில் விவாத ஒப்பந்தம் போடுவதற்கான விபரங்களை அன்புச் சகோதரர் கலிமுல்லா அவர்கள் தெரிவிக்கலாம். நம்முடைய மெயில் முகவரி அன்புச் சகோதரர் கலிமுல்லாவிடம் இருக்கிறது என்பதும் நமக்குத் தெரியும். உங்களின் அழைப்பிற்காகக் காத்திருக்கிறோ.
0 comments:
Post a Comment