Thursday, January 19, 2012

உளறுவது உணர்வா? உணர்வு கெட்டவர்களா?


கிராமங்களைத் தத்தெடுக்கும் தவ்ஹீத் ஜமாஅத் என்று ஒரு கட்டுரை உணர்வில் வந்துவிட்டதாம். அட முட்டாப்பயலுகளா! தத்தெடுப்பது என்பது அடிப்படை வசதிகள் செய்து தருவதுதானடா! இதுகூடத்தெரியாமல் ஏன்டா உளறிவைக்கிறீர்கள் என 8 ரூபாய் கொடுத்து உணர்வு வாங்கி அதை மெனக்கெட்டு ஸ்கேன் செய்த ஒரு வாசகர் கேட்டிருக்கிறார்.
வாசகருக்கு பதில் சொல்வது என்பது பத்திரிகைக்கு கடமை. ஆனால் அது யாருக்குமே புரியாத விசயத்தில் தான் அவர்கள் பதில் சொல்ல வேண்டும். ஆனால் கூமுட்டைத்தனமாக முட்டாத்தனமாக லூசுப்பயலுக கேள்வி கேட்டால் அதற்கு பதில் சொல்வதற்கு நாமே போதும்.
கிராமங்களைத் தத்தெடுப்பது என்பது கிராமங்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து தருவதுதான் என்பதில் மாற்றமில்லை. ஆனால் அது எல்லோருக்கும் பொருந்துமா?
முடிவெட்டுபவரும் கத்தரி வைத்திருக்கிறார், ஆபரேசன் செய்பவரும் கத்தரி வைத்திருக்கிறார். இரண்டும் ஒன்றாகிவிடுமா?
டாக்டர் ஊசி போட்டார் என்று ஒரு செய்தி வருகிறது என்று வைத்துக்கொள்வோம். அதைப்புரியாத சில முட்டாள் கோமுட்டிப்பயலுக நம்ம நித்தி ஜமாத்துக்காரனுங்க மாதிரி ஆளுங்க வந்து அதெப்படி? ஊசியை வைத்து துணி தானே தைக்க முடியும், மனிதனுக்கு போட்டால் வலிக்கத்தானே செய்யும் என்று கேட்டால் எப்படி இருக்குமோ அதே நிலைதான் இந்த நித்தி ஜமாத்தினரின் கேள்வியும்.
தவ்ஹீத் ஜமாத் பாணியில் கிராமத் தத்தெடுப்பு என்பது ஒரு கிராமத்தை அது சார்ந்த மாவட்டம் தேர்வு செய்து தொடர் தாவா பணிகளை அந்த மாவட்டம் மேற்ப்கொள்வதாகும்.
ஒரு குடும்பத்தைத் தத்தெடுப்பதென்றால் என்ன அர்த்தம்? அந்தக் குடும்பத்துக்கு வேண்டிய வாழ்வாதார உதவிகளைச் செய்து அந்த வீட்டுப் பிள்ளைகளைப் படிக்க வைத்து அவர்களின் முன்னேற்றத்துக்காக உதவுவது என்பது பொருள்.
ஆனால் இந்த நித்தியானந்தா ஜமாத்தின் அகராதிப்படி குடும்பங்களைத் தத்தெடுப்பது என்பது குடும்பத்திற்கு உதவி செய்வது போல அந்தக் குடும்பத்திற்குள் புகுந்து அந்தப் பெண்களின் கற்பைச் சூறையாடுவது ஆகும்.
நல்ல மனிதர் ஒருவர் ஒரு குடும்பத்தைத் தத்தெடுத்து அந்த குடும்பத்துக்கு சகோதர அடிப்படையில் உதவிசெய்கிறார் என்று வைத்துக் கொள்வோம், அவர்களைப் பார்க்கும் நித்தி ஜமாத்தினர்
அடேய்! இதுவாடா குடும்பத்தைத் தத்தெடுப்பது?: குடும்பத்தைத் தத்தெடுப்பது என்பது அந்தக் கும்பத்தலைவியோடு படுப்பது தான், இதுகூடத்தெரியாத முட்டாப்பயலா இருக்கிறீயலடா என்று கேட்பது போலத்தான் இருக்கிறது இந்த நித்தி ஜமாத்தினரின் இந்த கிராமத் தத்தெடுப்பு விவகாரமும்.
“அந்தக் குடும்பத்து நாம தாண்டா பாய் வாங்கித் தர்றோம், அதுக்காக அந்தப் பாயில நாமலும் படுத்துக்கலாமாடா?”
ஜாக்குகாரன் கிராமங்களைத் தத்தெடுக்கிறோம் என்று ஒப்புக்கொள்கிறார்கள் நித்தி ஜமாத்தினர், ஆனால் நித்தி ஜமாத்தின் தேசியத் தலைவர் ஜாக் மாநாட்டில் போய் உக்கார்ந்திருக்கிறார். என்ன கொடும சார் இது!
அடுத்து உணர்வில் ஒரே செய்தியை மூன்றுமுறை போடுகிறார்களாம் எல்லாம் பொய் செய்தியாம். அதுவும் அது ரத்ததான முகாம் செய்தி என்றதும் கொதித்துப் போய் எழுகின்றார்கள். இப்போதெல்லாம் ரத்ததான செய்தி என்றால் நித்தி ஜமாத்திற்கு கடுப்புதான் வருகின்றது. காரணம் கசாமுசா கலிமுல்லாவின் ஜலக்கீரிடை காமக்கடலை செய்திகளை அவரே ஒப்புக் கொண்டு விட்ட நிலையில் இது போன்ற கோபத்தை வெளிப்படுத்துவது இயற்கை தான்.
மொத்தம் 3 செய்தியைக் காட்டி கேலி செய்திருக்கிறார்கள். மூன்று செய்தியில் ஒரு செய்தி MMDA காலனி செய்தி இரண்டு முறை வந்திருக்கிறது.இரண்டிலும் 106 என்ற எண்ணிக்கை சரியாக வந்துள்ளது. இன்னொரு செய்தியில் தென்சென்னை அடையார் என்று தலைப்பிட்டு உள்ளே MMDA காலனி என போடப்பட்டுள்ளது. இதெல்லாம் தவறுதாக நடந்தவை. ஆனால் பிராடு செய்யப்பட்டவை இல்லை.
ஆனால் ராயப்பேட்டை டாக்டரை வளைத்துப் போடுவதற்காக மட்டுமே இரத்ததான முகாம் நடத்தும் இந்திய நித்தி ஜமாத்தினர் அவர்களின் லீலைகளையும் கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்பது நல்லது என்றே நமக்குத் தோன்றுகிறது.

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons