Monday, July 9, 2012

இஸ்லாமிய குற்றவியலை கேவலப்படுத்தும் தமுமுக வும், ஜவாஹிருல்லாஹ்வும்


கடந்த 02ம் தேதி சென்னை சாந்தோம் மேல் நிலைப்பள்ளியில் மரண தண்டனை எதிர்ப்பு மாநாடுஎன்ற ஒரு நிகழ்ச்சி நடை பெற்றது.
அரசியல்வாதிகள் உற்பட பலரும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் நமது மானசீக தலைவர் (?) ஜால்ரா மன்னர் ஜவாஹிருல்லாஹ்வும் கலந்து கொண்டார்.
மரண தண்டனையை எதிர்த்து நடத்தப்பட்ட இந்தமாநாட்டில் பேராசிரியரும் கலந்து கொண்டு மரண தண்டனையைத் தடுக்கப் பாடுபடுகின்றார். ஒரு பக்கம் ஜெயலதிதாவுக்கு ஜால்ரா. மறுபக்கம் சமுதாயத்திற்கு துரோகம்இதைத் தாண்டி சாமியார்களிடம் ஆசி வாங்குதல்ஜெப சீடி க்களை வெளியிடுதல். நடிகன் விஜய்க்கு பொன்னாடை போர்த்தி அழகு பார்த்தல்,மவ்லிது கூட்டங்களுக்கு போஸ்டர் அடித்து கலந்து கொள்ளுதல்நடிகர் ரசிகர் மன்றங்களுடன் ஜால்ரா என்று இது வரைக்கும் இவர்கள் செய்யாதஅயோக்கியத்தனங்கள் இல்லை.
இப்போது இவர்கள் கையில் எடுத்திருக்கும் செயல்பாடு மார்க்கத்தின் சட்ட மூலத்தையே கேள்விக் குறியாக்கி,கேவலப்படுத்திஉலகமே போற்றும் இஸ்லாமிய மார்க்கத்தின் குற்றவியல் தண்டணையைகேவலப்படுத்துவதாக அமைந்துள்ளது.
தீவிரவாதிகளான விடுதலைப் புலிகள் அமைப்பினால் இந்திய நாட்டின் பிரதமர் ராஜுவ்காந்தி கொலை செய்யப்பட்டார். ராஜுவ் காந்தி கொலை வழக்கில் நளினி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு பெரும்பாலும் மரண தண்டனை நிறைவேற்றும் நிலை இருந்துவருகின்றது.
தீவிரவாத செயலில் ஈடுபட்டவர்களை காப்பாற்றஅதிலும் விடுதலைப் புலிகளைக் காப்பாற்ற வைக்கோ போன்றவர்கள் எடுத்துக் கொண்ட முக மூடிதான் மரண தண்டனை எதிர்ப்புக் கோஷம்.
ஒரு பக்கம் தீவிரவாதத்திற்கு எதிராக பேசுவதாகவும்,பிரச்சாரம் செய்வதாகவும் நடித்துக் கொண்டிருக்கும்ஜவாஹிருல்லாஹ்வைக்கோ போன்ற சைக்கோக்கள் கொலைகொள்ளைகுண்டு வைப்புதீவிரவாதம் போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுபவர்களை காப்பாற்ற வேண்டும் என்று மறுபக்கம் வெற்றுக் கூச்சல் போடுகின்றார்கள்.
பாதிக்கப்பட்டவனின் இடத்தில் இருந்து சிந்திக்க வேண்டியவர்கள் கருணை மனு என்ற பெயரில் குற்றவாளியை விடுதலை செய்ய வேண்டும் என்று கூச்சலிடுகின்றார்கள். வைக்கோவின் உடன் பிறப்புகள் அல்லது சொந்தக் காரர்கள் அல்லது ஜவாஹிருல்லாஹ்வின் சொந்தங்கள் யாராவது கொலை செய்யப்பட்டால் அல்லது குண்டு வெடிப்புக்களில் சிக்கி உயிரிழந்திருந்தால் அவர்களை இவர்கள் மண்ணிக்க வேண்டும் என்று பொதுக் கூட்டம் போடுவார்களாமாநாடுகள் நடத்துவார்களா?மேடைகளில் முழங்குவார்களா?
மரண தண்டனையை ரத்து செய்யக் கூடாது ஏன்?
ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் உணர்வு இதழில் எழுதப்பட்ட தலையங்கத்தை சில மாற்றங்களுடன் இங்கு வெளியிடுகின்றோம்.
தூக்குத் தண்டனையை ரத்துச் செய்ய வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகள் (?) ஜவாஹிருல்லாஹ் போன்ற ஜால்ரா வாதிகள் போராடிவரும் வேளையில்,தூக்குத் தண்டனையை ரத்துச் செய்யக் கூடாது என்றுஓய்வு பெற்றுள்ள உச்சநீதிமன்ற நீதிபதி லகோதி சொல்லியுள்ளார். இதை ஒரு கருத்தாக மட்டும் சொல்லாமல் அதற்குத் தேவையான வாதங்களையும் அடுக்கடுக்காய் வைத்துள்ளார் லகோதி.
தீவிரவாதிகள் வைத்த வெடிகுண்டுகளில் எத்தனையோ அப்பாவிகள் உயிரிழந்து இருக்கின்றனர். அந்த அப்பாவி மக்களுக்கு இந்தத் தீவிரவாதிகளால் உயிர் கொடுக்க முடியுமாகொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களை மறந்து விட்டு தண்டனை பெறப்போகும் ஒரு நபரைப் பற்றி மட்டுமே நாம் சிந்திக்கும் நிலை உள்ளது” என்று கூறி தூக்குத் தண்டனையை ரத்துச் செய்யக்கோரும் மனித உரிமை அமைப்புகளுக்கு விடையளிக்க முடியாத வினாவை எழுப்பியுள்ளார் லகோதி.
ஒரு குற்றவாளியைத் தூக்கில் போட்டு விடலாம். ஆனால் அவனுக்கு வாழ்க்கை கொடுக்க முடியுமா?”என்று சிலர் கேட்கிறார்கள். இந்தக் கேள்வியை அவனை தீவிரவாதச் செயலுக்குத் தூண்டிவிடும்நபரைப் பார்த்து கேட்க வேண்டும் என்றார் லகோதி. தூக்குத் தண்டனைக் கைதிக்கு ஆதரவாக கருணை மனுபோடும் கண்ணியவான்கள் இந்தக் கேள்வியில் உள்ள அர்த்தத்தை சீர் தூக்கிப் பார்க்க வேண்டும்.
ஒருவன் பத்துப்பேரைக் கொலை செய்து தூக்குத் தண்டனை பெறுகிறான். அவனது தண்டனையை கருணை மனுவின் அடிப்படையில் ரத்துச் செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது உலகின் பல நாடுகளிலும் பரவலாகக் காணப்படுகிறது.
கொல்லப்பட்டவர்களுக்கு குடியரசுத் தலைவர்மாமனோ மச்சானோ அல்ல என்றாலும் அந்த அதிகாரம் குடியரசுத் தலைவருக்குஅளிக்கப்பட்டிருப்பதிலிருந்து பாதிக்கப்பட்டவனின் நிலையை சட்டம் கடுகளவும் கவனத்தில் கொள்ளவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.
இஸ்லாமியச் சட்டம் என்ன கூறுகிறதுஒருவன்மற்றொருவனின் கண்ணைக் குருடாக்கி விட்டால்,அதற்கான தண்டனை குற்றவாளியின் கண்ணையும் குருடாக்கி விட வேண்டும். கண்ணுக்குக் கண்,பல்லுக்குப் பல் என்பது இஸ்லாத்தின் குற்றவியல் சட்டம்.
அதே நேரத்தில் கண்ணை இழந்தவன் குற்றவாளியைமன்னித்து விட்டால் குற்றாவளி தண்டிக்கப்பட மாட்டார். அல்லது குற்றவாளியிடம் நஷ்ட ஈட்டைக் கோரி பெற்றுக் கொண்டாலும் குற்றவாளிதண்டிக்கப்பட மாட்டார்.
அது போலவே கொல்லவப்பட்டவரின் வாரிசுகளில்யாரேனும் ஒருவர் குற்றவாளியின் உயிரை எடுக்க வேண்டாம் என்று கூறினால் கூட குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படாது. இது இஸ்லாமியச் சட்டம்.
அதாவது உலக நாடுகள் குடியரசுத் தலைவருக்கு வழங்கிய அதிகாரத்தை பாதிக்கப்பட்டவனுக்கு இஸ்லாம் அளிக்கிறது.
சட்டங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை நியாயமான சிந்தனையுடைய யாரும் மறுக்க முடியாது. பாதிக்கப்பட்டவன் மனநிறைவு பெறும் வகையில் தண்டனை அளிக்கப்படாவிட்டால் பாதிக்கப்பட்டவனே குற்றவாளியாகும் நிலைமையும் உருவாகும்.
கொலைக் குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டவன் ஜாமீனில் விடப்படும் போதும்சிறைச் சாலையிலிருந்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படும் போதும் கொல்லப்பட்டவனின்உறவினர்கள் அவனைக் கொன்று விடுவது அன்றாட நிகழ்ச்சியாகி வருகிறது.
இந்த நிலைமைக்கு என்ன காரணம்கொலையாளியைஇந்தச் சட்டங்கள் தண்டிக்காது. தண்டித்தாலும் அது போதுமானதாக இருக்காது என்ற எண்ணத்தின் காரணமாகவே கொலை செய்யப்பட்டவனின் உறவினர்களும் கொலையாளிகளாகி விடுகின்றனர். குற்றங்கள் அதிகரிப்பதற்கு இதுவும் முக்கியகாரணமாக உள்ளது எனலாம்.
ராஜிவ் காந்தி கொலைவழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு கருணை காட்டச் சொல்லி சிலர் வேண்டியுள்ளனர். அதுபோல் பாகிஸ்தானில் பயங்கரவாதச் செயல் புரிந்து மாட்டிக் கொண்ட ஒரு இந்தியரைத் தூக்கில் போட வேண்டாம் என்று இந்திய அரசே கருணை மனு போட்டுள்ளது. குறிப்பாக பி.ஜே.பி தலைவர் அத்வானி போன்றவர்கள் இதற்காகபடுபிரயத்தனம் எடுத்துக் கொண்டார்கள்.
பாராளுமன்றத் தாக்குதலுக்கு உதவி புரிந்ததாக பேராசிரியர் ஜீலானி கைது செய்யப்பட்டவுடன்,அப்படிப்பட்டவர்களைத் தூக்கில் போட வேண்டும் என்று கர்ஜித்த இந்தப் புண்ணியவான்கள்(!) பாகிஸ்தான் நீதி மன்றத்தால் தூக்குத் தண்டனைவிதிக்கப்பட்ட ராஜேந்தர் சிங்குக்கு தூக்கு கூடாது என்கிறார்கள்.
இவ்வாறு நாட்டுக்கு நாடு ஒரு நீதி. இனத்துக்கு ஒரு நியாயம் பேசும் அத்வானி வகையறா – லகோதியின் கருத்தைக் கேட்டாவது திருந்த வேண்டும்.
தேர்ச்சக்கரத்தில் சிக்கி இறந்த கன்றுக்காக தனது மகனையே பலி கொடுத்த மன்னனை மனுநீதிச் சோழன் என்று போற்றுகிறார்கள். ஆனால்இறந்து போன பசுவின் தோலை உரித்தெடுத்த தலித் மக்களை ஹரியானாவில் கொன்று குவித்த சண்டாளர்களைக் கண்டு கொள்ளாமல் இருக்கிறோம். ஆனால் ஒரு மனிதனைக் கொன்ற கொலையாளிக்கு தூக்குத் தண்டனை கொடுப்பதை கடுமையாக எதிர்க்கிறோம்.
கொலையாளியை மட்டும் கவனத்தில் எடுத்துக்கொண்டு தூக்குத்தண்டனை கூடாது என்றுசொல்பவர்கள் கொலை செய்யப்பட்டவரையும்அவரது குடும்பத்தாரையும் கவனத்தில் கொள்ளட்டும். கொலையாளியைக் கொல்வதின் மூலம் அப்பாவி மக்களின் உயிர் பாதுகாக்கப்படுகிறது என்கிறது இஸ்லாம். இந்தக் கருத்தை தனது பாணியில் உரக்கச் சொன்ன லகோதி உண்மையில் பாராட்டுக்குரியவர் என்பதில் சந்தேகமில்லை.
பாதிக்கப்பட்டவனின் நிலையிலிருந்து பார்க்காமல் பாதிக்கப்படாத இடத்தில் அமர்ந்து கொண்டு சட்டங்கள்இயற்றப்படுவதால் தான் பாதிக்கப்பட்டவனின் உணர்வுகள் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. இஸ்லாமோ – இதைக் கவனத்தில் கொள்கிறது.
அறிவுடையோரேபழிக்குப்பழி வாங்கும் சட்டத்தில்உங்களுக்கு வாழ்வு உள்ளது. (இச்சட்டத்தினால்கொலை செய்வதிலிருந்துவிலகிக் கொள்வீராக! (அல்குர்ஆன் 2:179)
மார்க்கத்திற்கு விரோதமாக நடப்பதுடன் மார்க்க செயல்பாடுகளையும் கேள்விக்குறியாக்கி இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களை கேவலப்படுத்தும் தமுமுக மற்றும் ஜவாஹிருல்லாஹ் வகையராக்களை சமுதாய சொந்தங்கள் அடையாளம் கண்டு கொள்ளுமாறு அன்பாய் வேண்டுகின்றோம்.

மீண்டும் சமுதாய பணியில் தமுமுக...(?)தனது சகோதர இயக்கமான பாஜகவுடன் கைகோர்த்த வாத்தி

 அதிமுகவின் சிறுபான்மைப் பிரிவாக செயல்படுவதிலிருந்து விலகி, பா.ஜ.கவின் சிறுபான்மைப் பிரிவாக மாறி அவர்களுடன் கூட்டணி வைக்க திட்டமா? – வெளிவராத உண்மைகள்!!

மாமல்லபுரத்தின் மைய பகுதியில் அமைந்துள்ளது தலசயன பெருமாள் கோயில். இதை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கும் முடிவை தொல்லியல் துறை எடுத்துள்ளது. இந்தக் கோவிலை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கக்கூடாது. அவ்வாறு அறிவித்தால் அந்தக் கோவிலில் நடக்கக்கூடிய பூஜைகள் தடைபட்டுவிடும்; அதுமட்டுமல்லாமல் அங்கு பூஜை செய்ய வரக்கூடிய பக்தர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள் என்று சங்பரிவாரங்கள் கூப்பாடு போட்டு வருகின்றனர்.

ஏற்கனவே 6 ஆம் நூற்றாண்டில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட பழைய அலைவாயில் கோவில் மத்திய தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் பூஜைகள் இன்றி பாழடைந்து கிடக்கும் நிலையில், 14ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு பலமுறை புதுப்பிக்கப்பட்டு பக்தர்களின் அனுதின வழிபாட்டில் உள்ள கீர்த்திக்குரிய தலசயன பெருமாள் கோவிலை மத்திய தொல்பொருள் துறை தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர கடந்த 20.05.2012 அன்று தேதியிட்ட நாளிதழ்களில் விளம்பரப்படுத்தி உள்ளது. இந்தக் கோவிலை மத்திய தொல்பொருள் துறை எடுத்துக் கொள்ள முயற்சிப்பது வன்மையான கண்டனத்திற்கு உரியது” என்று இந்த கோவிலுக்கு ஆதரவாக கண்டன அறிக்கை விட்டு வருகின்றனர்.

பக்தியின் அடிப்படையில் இவ்வாறு அவர்கள் அறிக்கை விடுவது மேலோட்டமாக அணுகக் கூடிய விஷயம் அல்ல, பழமையான ஆலயங்களை பழமையான கட்டடங்களைப் பாதுகாக்க இந்த நாட்டில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்படி இவ்வளவு காலம் கடந்து விட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்களை தொல் பொருள் துறை எடுத்துக் கொள்ளலாம் என்ற சட்டத்தின் படியே ஏராளமான கோவில்களும் சில பள்ளிவாசல்களும் இன்னும் பல புராதனக் கட்டடங்களும் மத்திய அரசின் தொல் பொருள் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன.

இப்படி ஒரு சட்டம் இருப்பது நமக்கு உடன்பாடானது அல்ல. பழைய கட்டடங்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் மக்களின் கோடான கோடி ரூபாய்கள் பாழாக்கப்படு கின்றன. பழைய கட்டடங்களை இடிப்பது அல்லது அதுவாக விழும் வரை விட்டுவிடுவதுதான் இந்தியா போன்ற ஏழை நாடுகளுக்கு நல்லது. இதுதான் அறிவுப்பூர்வமானது.

ஆனால் இந்தச் சட்டம் இருக்கும் வரை அதற்கேற்ப நடவடிக்கை இருந்து கொண்டுதான் இருக்கும்.
இந்து பக்தர்கள் போராடுவதாக இருந்தால் அந்த சட்டத்தை நீக்கக் கோரி போராட்டம் நடத்துவதை விட்டு விட்டு சட்டப்படி ஒரு கோயிலை புராதனச் சின்னமாக அறிவிப்பதை எதிர்ப்பது பயனற்றதாகும். ஆனாலும் அவர்கள் பக்தியின் பெயரால் இப்படி செய்வதில் நமக்கு ஏதும் பாதிப்பு இல்லை.

ஆனால் வேலூர் கோட்டையில் உள்ள பள்ளிவாசலை தொல்பொருள் துறை எடுத்துக் கொண்டுள்ளது. அது போல் அதே கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தையும் எடுத்துக் கொண்டுள்ளது.

ஆனால் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் இந்து பக்தர்கள் பூஜை செய்ய அனுமதிக்கப் படுகிறது. ஆனால் பள்ளிவாசலில் தொழுகை நடத்த அனுமதி இல்லை. இதை எதிர்த்து தவ்ஹீத் ஜமாஅத் உட்பட பல அமைப்புகள் போராட்டங்கள் நடத்தியுள்ளன. தமுமுகவும் போராட்டம் நடத்தியது. அப்போது இந்துத்துவா இயக்கங்கள் பள்ளிவாசலை வழிபாட்டுக்கு திறந்து விடக் கூடாது என்று எதிர்ப்போராட்டம் நடத்தின.

அப்படி இருக்கும் போது அதைக் கூட கவனத்தில் கொள்ளாமல் மானம் சூடு சொரணை அனைத்தையும் வந்த விலைக்கு விற்ற ம.ம.கட்சி ஜால்ரா மன்னன் செய்த வேலை ம.ம.கட்சியினருக்கே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் அடிக்கும் ஜால்ரா பற்றி மாபெரும் மக்கள் வெள்ளத்தில் தோலுரித்துக் காட்டப்பட்ட பின்னர் சூடு சொரணை இல்லாதவனை அல்லாஹ் பார்க்க மாட்டான் என்று ஆதாரத்துடன் சுட்டிக்காட்டிய பிறகும் ஜால்ரா தலைவருக்கு ரோஷம் வந்து கொஞ்சம் சமுதாய உணர்வோடு நடப்பார் என்று ம.ம.கட்சியின் தொண்டர்கள் எதிர்பார்த்தனர்.

சங்பரிவாரத்துடன் இணைந்து கொண்டு ஜால்ரா மன்னன் ஜவாஹிருல்லாவும் களத்தில் குதித்து தான் ஒரு மானம் கெட்ட ஜென்மம் என்பதை நிரூபித்துக் காட்டி விட்டார்.

மேலே உள்ள புகைப்படத்தில் பிஜேபியின் மூத்த தலைவர் இல.கணேசனுடன் கையோடு கைகோர்த்து போஸ் கொடுப்பது யார் என்று தெரிகின்றதா?

அட! நம்ம ம.ம.கட்சியின் வாத்தியார்தாங்க. இப்போது பிஜேபியுடன் புதிய கூட்டணி அமைத்துள்ளார்கள் போலும்.
கடந்த 28.06.12 அன்று தலசயன பெருமாள் கோயிலை தொல்லியல்துறை கையகப்படுத்தக்கூடாது என்று கூறி அதைக் கண்டித்து நடைபெற்ற தொடர் முழக்க போராட்டத்தில்தான் இந்த கேவலமான இழிசெயலை இவர் செய்துள்ளார். இஸ்லாமியர்களை கருவறுக்க வேண்டும் என்ற கொள்கையுடையவர்களுடன் அவர்களது கொள்கை நிலைபெற வேண்டும் என்பதற்காக கூட்டுச் சேர்ந்து கைகோர்த்து இவர்கள் போஸ் கொடுக்கின்றார்கள் என்றால் இந்த சமுதாய துரோகிகளை என்ன செய்வது?

நரேந்திர மோடி வந்து இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தாலும் அவனுடனும் இந்த சமுதாய துரோகி கைகோர்த்து இருப்பார் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. அந்த அளவிற்கு இவர்களுக்கு பதவி சுகம் தேவைப்படுகின்றது.




வாத்தியார் பா.ஜ.க வின் பினாமியா?:


பா.ஜ.க விடுக்கும் கோரிக்கையை நமது மானம்கெட்ட வாத்தியார் ஏன் வழிமொழிய வேண்டும். அவர் என்ன பா.ஜ.க வின் பினாமியா?. அநேகமாக வரக்கூடிய பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து தேசிய நீரோடையில் கலக்க திட்டம் தீட்டியுள்ளார்களோ என்னவோ தெரியவில்லை.


அம்மாவை குளிர்விக்க எந்த தியாகம் வேண்டுமானாலும் செய்யத் தயார் :


ஒருவேளை அம்மாவுக்கு ஜால்ரா தட்டும் இந்த ஜால்ரா மன்னன், பா.ஜ,கவுடன் நாம் நெருங்கினால்தான் அம்மா அவர்கள் மனம் குளிரும். அதனால் பா.ஜ.கவுடன் நாம் நெருக்கமாகிவிடலாம் என்று களத்தில் குதித்துவிட்டாரோ என்னவோ தெரியவில்லை.

இப்படிக் கேவலப்படும் நிலையை அல்லாஹ் இவர்களுக்கு ஏற்படுத்திவிட்டான்.

இவர்களது இந்த செய்கையின் வாயிலாக எந்த அளவிற்கு கேவலாமான வேலையையும் தாங்கள் செய்யத் தயார் என்பதைத்தான் இந்த சமுதாய துரோகிகள் அடையாளம் காட்டியுள்ளனர்.

கொள்கைதான் இல்லை. மற்றவர்கள் திட்டுகின்றார்களே என்ற வெட்க உணர்விலாவது இது போன்ற கேடுகெட்ட செயல்களை செய்யாமல் தவிர்க்கலாமல்லவா? அந்த வெட்க உணர்வையும் இவர் உதிர்த்து விட்டார் என்றால் இனிமேல் இவரை எதைச் சொல்லி, என்ன சொல்லி திட்டுவது? எருமை மாட்டின் மேல் மழை பெய்தது என்ற பழமொழிதான் இங்கு ஞாபகம் வருகின்றது.

இந்த ஜனாஸாவின் அட்டகாசமும், அட்டூழியமும் தாங்க முடியவில்லை. இப்போதுதான் ஓராண்டு முடிந்துள்ளது. இன்னும் 4ஆண்டுகள் பாக்கி உள்ளன. அதற்குள் இன்னும் என்னவெல்லாம் செய்யப்போகின்றதோ இந்த ஜனாஸா? இந்த ஜனாஸாவிடத்திலிருந்து இந்த சமுதாயத்தை அல்லாஹ்தான் பாதுகாக்க வேண்டும்.
பாஜகவுக்கு ஜால்ரா அடிப்பது இது முதல் முறை அல்ல பாஜகவின் ஏஜெண்டாக இவர்கள் செயல்பட்ட பல சம்பவங்கள் உள்ளன. ஓரிரு சம்பவங்களை மட்டும் இங்கே சுட்டிக்காட்டுகின்றோம். 

• பாபர் மசூதி விஷயத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறிய கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பை அற்புதமான தீர்ப்பு என்று கூறி வரவேற்று அறிக்கை வெளியிட்டது

• இடஒதுக்கீட்டில் இழைக்கப்படும் துரோகத்தை ஆதரித்து அதற்கு முட்டுக் கொடுத்து ஆளுங்கட்சிக்கு ஜால்ரா தட்டி, முஸ்லிம்களை கருவறுக்கும் வேலையை கையில் எடுத்திருப்பது

• இராமேஸ்வரத்தை புனித நகரமாக அறிவிக்கச் சொல்லி கோரிக்கை வைத்தது
இது போன்ற சம்பவங்களுடன் தற்போது இல.கணேசனுடன் உற்சாகத்தோடு கைகோர்த்து போஸ் கொடுத்திருப்பதையும் இணைத்தால் இவர்தான் தமிழகத்தின் ஏஜெண்டாக இருப்பாரோ! என்ற
சந்தேகம் வலுப்பெறுகின்றதா? இல்லையா?

Sunday, May 6, 2012

காசுக்காய் காக்காய் பிடிக்கும் அயோக்கியர்கள்.

இலங்கை முஸ்லிம்கள் குறித்துப் பேச புரோக்கர் கூட்டத்திற்கு எந்த தகுதியும் இல்லை!

இலங்கையில் தமிழர்களின் விடுதலைக்கு முக்கியப் பங்காற்றியவர்கள் முஸ்லிம்கள். ஆனால் முஸ்லிம்கள் தலையெடுத்தால் தனக்கு தலைமைப் பதவி கிடைக்காது என்ற கருத்தில் இருந்த பிரபாகரன் முஸ்லிம்களை குறிவைத்து தாக்கி மரண வேட்டையாடினான். 24 மணி நேர கால அவகாசம் கொடுக்கப்பட்டு கையில் எந்தப் பொருளும் எடுத்துக் கொள்ளாமல் வீசிய கையும் வெறுங்கையுமாக முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர். பெரிய பெரிய நகைக்கடை துணிக்கடை வைத்திருந்த முஸ்லிம்களெல்லாம் அனைத்தையும் விட்டு விட்டு அடுத்த வேளை சோற்றுக்கு கூட வழியில்லாமல் கொடூர விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டனர்.
காத்தான்குடி பள்ளிவாசலில் புலிகள் ஆடிய நரவேட்டையின் இரத்தம் கூட இன்னமும் காயவில்லை. விடுதலைப் புலிகள் பெயரைக்கேட்டாலே இலங்கை முஸ்லிம்களுக்கு ஆத்திரமும் அழுகையும் பொத்துக் கொண்டு வரும். இன்றைக்கும் கூட இலங்கை மற்றும் உலகின் மற்ற நாடுகளில் வாழும் இலங்கை முஸ்லிம்களிடம் தமிழீழம் குறித்து பேசினால் அவர்களுக்கு கடும் கோபம் வரும்.
அப்பேற்பட்ட ஆராத வடுவோடு வாழ்ந்து வருகின்றனர் இலங்கை முஸ்லிம்கள்.
ஆனால் இலங்கை முஸ்லிம்களின் நலனில் தங்களுக்கு மிகுந்த ஆர்வம் இருப்பதாக மக்களிடம் காட்டிக் கொள்ளும் இந்திய நித்யானந்தா ஜமாத் கூட்டத்தினரும், வாயில் பிளாஸ்திரியை ஒட்டிக் கொண்டு சட்டசபையே கதி! அம்மாவே சரணம் என கிடக்கும் மாமா கட்சி கூட்டத்தாரும் எப்படிப்பட்டவர்கள் என்பதை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.
அண்ணனுக்கும் ராஜபக்சேவுக்கும் தொடர்பா என கேள்வி எழுப்பியிருக்கும் மாமா புரோக்கர் கூட்டத்தினர் தங்களை மிகவும் நல்லவர்கள் போல காட்டிக் கொண்டு இலங்கை முஸ்லிம்களை மட்டுமின்றி உலக முஸ்லிம்களையே ஏமாற்றப்பார்க்கின்றார்கள்.
முஸ்லிம்களை கொன்று குவித்த விடுதலைப் புலிகளுக்கு தனி ஈழம் அமைக்க வேண்டும் என இன்றைக்கு கருணாநிதி குரல் கொடுக்கின்றார். அன்று முதல் இன்று வரை வைகோ குரல் கொடுத்தார். பல அரசியல் தலைவர்கள் குரல் கொடுத்தார்கள். ஆனால் முஸ்லிம் அமைப்பினரோ கட்சியினரோ குரல் கொடுத்ததே கிடையாது.காரணம் முஸ்லிம்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் ஆகாது என்பதை சாதாரண லட்டர் பேடு முஸ்லிம் இயக்கங்கள், கட்சிகள் கூட தெரிந்து வைத்திருந்தன.
ஆனால் இதற்கெல்லாம் மாற்றாக இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு தனி ஈழம் அமைக்க வேண்டும் என தமிழகத்தில் இருந்து குரல் கொடுத்து அதற்காக உழைத்து வரும் இரு கோடாரிக் காம்புகள் இந்த பாக்கர் மாமா கூட்டமும், மாமா கட்சியின் ஜவாஹிருல்லாவும்.
அடுத்து பேராசிரியர்(?) ஜவாஹிருல்லா. அம்மாவின் அருளாசி தனக்கு நீடித்து நிலைத்திருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக சட்டசபையில் தவம் கிடப்பவர் இவர்.
தானே புயலுக்கு அம்மா வழங்கிய நிவாரன உதவிகளைப் பார்க்கும் மற்ற மாவட்ட மக்கள் தங்கள் ஊருக்கும் புயல்வராதா என எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் என ஒரு பைத்தியக்காரன் கூட பேசத்தயங்கும் வார்த்தையை சொல்லி ஜால்ஹிருல்லாவாக மாறிக்கிடக்கும் ஒரு கோமா பேஷண்ட்.
மக்களிடம் வசூல் செய்த கட்சி பணத்தில் தான் போட்டியிடுவோம் என பகிரங்கமாக அறிவித்து அது போலவே வெற்றி பெற்று, அந்தக்காசில் பெற்ற வெற்றிக்கு வாங்கும் சம்பளம் ரூ 50 ஆயிரத்தை தன் பாக்கெட்டில் போட்டுக் கொள்ளும் பிழைக்கத் தெரிந்த அரசியல்வாதி.
பிரபாகரனின் பகிரங்க ஆதரவாளர் வைகோவின் மதிமுகவுடன் சேர்ந்து இவர் இலங்கை தூதரகத்தை முற்றுகையிடுகிறார்.இலங்கை முஸ்லிம்களின் பகிரங்க எதிரியான வைகோவுடன் சேர்ந்து முற்றுகை நடத்திய ஜால்ராஹிருல்லாவின் முழு நோக்கமும் அரசியல் லாபம் தான்.
செருப்பில் சாணியை முக்கி அடித்து விரட்டினாலும் அம்மாவை விட்டு போக மாட்டேன் என அடம்பிடித்து அம்மாவின் அருளுக்காக ஏங்கித் தவிக்கும் இந்த ஜால்ராஹிருல்லா ஒருவேளை அம்மா அடித்து துரத்தி விட்டால் கூட்டணி சேர வைகோ வேண்டுமே என்ற எண்ணத்தில் தான் வைகோ கட்சியுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினாரே தவிர இலங்கை முஸ்லிம்கள் மீது ஜால்ராஹிருல்லாவுக்கு வேறு என்ன அக்கறை? கேவலம் ஓட்டுக்காக தமிழகப்புலி நடிகர் சீமானோடு சுற்றித்திரிந்து ஓட்டுப்பிச்சை எடுத்த ஜால்ராஹிருல்லாவுக்கு இலங்கை முஸ்லிம்கள் மீது என்ன அக்கறை?
சென்னை தி நகர் மட்டுமின்றி பல இடங்களில் ஈழம் அமைக்கும் கூட்டங்களில் கலந்து கொண்டவர்கள் இந்த பாக்கர் மாமாவும், இந்த ஜால்ராஹிருல்லாவும். இவர்கள் இலங்கை முஸ்லிம்கள் குறித்து கவலைப் படுகின்றர்களாம். கொடுமைடா!
இது எப்படி இருக்கு தெரியுமா? பல பெண்களின் கற்பையும் மானத்தையும் சூறையாடும் பாக்கர் மாமாவின் இந்திய நித்தி ஜமாத்தினர் இளையான்குடியில் பெண்கள் குளத்திற்கு வேலி அடைத்தது போல உள்ளது.
படிக்கிறது கட்ட பொம்பன் நூலாம், புடிக்கிறது எட்டப்பன் வாலாம்.. ச்சீ மானங்கெட்டவனுங்க!!!

போலி ஒற்றுமை


 

ஐயன் டீஜே யின் (அவதூறு) கொள்கைகளை பரப்பிவரும் இணைய தளத்தின் செய்தியை பாருங்கள்! கொள்கைகளால் இவர்களெல்லாம் பிரிந்து கிடக்கின்றார்களாம். ஆனால் சாப்பாட்டில் ஒற்றுமையை காண்பிக்கின்றார்களாம். இவர்களெல்லாம் இஸ்லாமியர்களாம். வரதட்சனை வாங்க மாட்டோம் என்று உறுதி மொழி எடுத்தீர்கள்; வரதடசிணை சாப்பாடு சாப்பிடமாட்டோம் என்று உறுதி மொழி எடுங்கள். தரை மட்டத்துக்கு மேல் உயர்ந்த எந்த கபுறுகளையும் இடித்து தரை மட்டமாக்குவோம். கந்தூரி உறூஸ் போன்றவற்றை தடுப்போம். கத்தம் பாத்திஹா போன்றவற்றை தடுப்போம். குர்ஆன் ஹதீஸ்க்கு எதிரான மத்ஹப் சட்டங்களை தூக்கி குப்பையில் போடுவோம். என்றெல்லாம் உறுதி மொழியை எடுத்து ஒற்றுமையாக இருங்கள். இல்லையென்றால்; இதை எல்லாம் நாங்களும் சேர்ந்து ஆதரிப்போம் எங்களுக்கு ஒற்றுமை தான் முக்கியம் என்று பகிரங்க அறிக்கை விடுங்கள்;. கொள்கை ரீதியாக பிரிந்துகிடப்பவன் எப்படி முஸ்லிம் ஆவான்?. ஷியாக்கள், காதியானிகள் போன்றோரும் லா இலாஹ இல்லல்லாஹ் என்பதில் இஸ்லாமியர்கள்தான் அவர்களுடைய கொள்கையையும் ஏற்றுக் கொள்ளுங்கள் இன்னும் ஒற்றுமை பலமாக இருக்கும். யாரை ஏமாற்றுகின்றிர்கள்? உங்களின் ஒற்றுமை கோஷமெல்லாம். ஒரு பஞ்சாயத்து அல்லது தொகுதி இதற்குதானே. கடைசியில் உங்களுக்கு சாக்கடை தான் தஞ்சம்

Tuesday, April 10, 2012

TNTJ வை எதிர்ப்பதற்காக மலம் திண்பதற்கும் வெட்க்கப்படாத பொய்யர்கள்



கடந்த சில நாட்களுக்கு முன் வேலுர் மாவட்டம், பேர்ணாம்பட்டில் கிருத்தவர்களுடன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திட்கும் இடையில் நடந்த விவாத டிவிடி களை இலவச வினியோகம் செய்தமைக்கு எதிராக 19 ஆக இருந்து 10 ஆக குறைந்த கூட்டத்தினர் ஈனத் தனமான போஸ்டர், நோட்டிஸ் போன்றவற்றை வெளியிட்டிருந்தனர்.

அது தொடர்பாக 19 கூட்டம் 10 ஆக குறைந்த அதிசயம் பாரீர்! என்ற தலைப்பில் ஒரு ஆக்கத்தை வெளியிட்டிருந்தோம்.

அதைத் தொடர்ந்து பேரணாம் பேட்டை போஸ்டர் ஒரு விளக்கம்! என்றதலைப்பில் பொய்யன் கூட்டம் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியின் லச்சனமே இவர்களின் அயோக்கியத் தனத்தை தோலுரித்துக் காட்டுகின்றது.

இதோ பொய்யன் கூட்டத்தின் செய்தி.
பேரணாம் பேட்டை போஸ்டர் ஒரு விளக்கம்!
பேரணாம் பேட்டையில் TNTJவினர் கேசட் மற்றும் பிரசுரங்களை விநியோகித்ததால் கிருஸ்துவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும கலவரம்உண்டாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும்அதனை தவிர்பதற்காக அப்பகுதியை சேர்ந்தவர்கள் போஸ்டர் போட உள்ளதாகவும்அதில் நமது ஜமாத்தின் பெயர் போட அனுமதி கேட்பதாக கிளை தோழர்கள் தெரிவித்தனர் .
சமாதான நடவடிக்கை என்ற நோக்கத்தின் அடிப்படையில் இதற்குஅனுமதி கொடுக்கப்பட்டது. போஸ்டர் ஓட்டபட்டதற்க்கு பிறகு தான் வாசகங்கள் தவறாக இருப்பதை அறிந்தோம். வருங்காலத்தில் இது போன்று நிகழாமல் தவிர்த்து கொள்வோம் (இன்ஷா அல்லாஹ் ) என்று கொள்கை சகோதரர்களுக்கு உறுதி கூறுகிறோம்.
நமது விளக்கம்
குறிப்பிட்ட போஸ்டரில் இடம் பெற்ற வாசகங்களைப் பார்க்காமல் அதற்கு அனுமதி கொடுத்துவிட்டார்களாம். போஸ்டரை ஒட்டியதின் பின்னர் தான் வாசகங்கள் தவறாக இருப்பது தெரிந்ததாம்.
இந்தப் பொய்யர்களுக்கு அடிமட்ட அறிவு கூட இல்லை என்பதற்கு இவர்களே சாட்சியாளர்களாக மாறியிருக்கிறார்கள்.
போஸ்டரின் வாசகத்தைப் பார்க்காமலேயே அனுமதி கொடுத்துவிட்டார்களாம்.
TNTJ வுக்கு எதிராக எவன் எதை எழுதினாலும் அதில் இந்த அயோக்கியர்கள் பெயரும் இடம் பெற வேண்டும் என்பதில் எவ்வளவு ஆர்வம் பார்த்தீர்களா?
ஈஸா நபியை கடவுலாக ஆக்கி ஆபாசத்தையும், அசிங்கத்தையும் மக்கள் மத்தியில் பரப்பித் திரியும் கிருத்தவர்களுடன் நேருக்கு நேர் விவாதம் செய்து இஸ்லாத்தின் சத்தியக் கொள்கையை நிலை நிறுத்திய தவ்ஹீத் ஜமாத்திற்கு எதிராக நோட்டிஸ் வெளியிடப்படுகின்றது.
அதனால் அதில் என்ன வாசகம் வரப் போகிறது என்று கூட பார்க்காமல் பேரைப் போடச் சொன்னார்களாம்.
தவ்ஹீத் ஜமாத்திற்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் நோட்டிஸ் போட்டாலும் அதில் பேரைப் போட்டுக்கொள்ளச் சொல்லும் இக் கூட்டம்.
தவ்ஹீத் ஜமாத்தின் தனி மேடைக் கொள்கையை உறுதிப் படுத்திய பொய்யன் ட்ரஸ்ட்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேறு எந்த அமைப்புடனும் சேராமல் தனித்து செயல்படுவதினால் தான் அடுத்தவர்களின் செயல்பாட்டுக்கு பதில் சொல்ல வேண்டிய இடத்தில் அது இல்லாமல் இருக்கின்றது.
பொய்யர்களை ததஜ ஓரங்கட்டும் வரை இந்தக் கொள்கையில் தான் பொய்யன் பாக்கர் உள்ளிட்ட கூட்டம் இருந்த்து. தவ்ஹீத் ஜமாத் இந்தக் கூட்டத்தின் அயோக்கியத்தனத்தை உறுதிப் படுத்தி ஜமாத்தை விட்டும் வெளியேற்றியவுடன். எம்மதமும் சம்மதம் என்ற கொள்கையில் காலடியெடுத்து வைத்துவிட்டது. இந்த கூட்டம்.
இப்போது அந்தக் கொள்கை தவறானது தவ்ஹீத் ஜமாத்தின் கொள்கையைப் போல் அடுத்தவர் மேடையில் ஏறாமல் அடுத்தவர்களின் செயல்பாட்டில் பங்கெடுக்காமல் இருப்பது தான் சரியானது என்ற கொள்கைக்கு வந்துவிட்டார்கள்.
பி.ஜெக்கு எதிராக பீ தின்னும் கூட்டம்.
பி.ஜெ க்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கும் எதிராக செயல்பட வேண்டும் என்றால் எதையும் இந்த அயோக்கியர் கூட்டம் செய்யத் தயங்காது.
ஆம் பி.ஜெ யும் ததஜ வும் மலம் திண்பதை ஹராம் என்று சொல்கிறார்கள். பொய்யன் கூட்டம் மலம் திண்பதை ஹழால் என்று பத்வா கொடுக்கும்.
காரணம் பி.ஜெ ஹராம் என்கிறார். அதனால் பி.ஜெ கு எதிராக இருக்க வேண்டும் அல்லவா?
தலைவன் கிறுக்கன் என்றால் தொண்டர்களும் அப்படியா?
பொய்யன் ட்ரஸ்டின் தலைவன் கிறுக்கனாக இருக்கிறான் என்று பார்த்தால் தொண்டர்களும் அப்படித்தானாம். ட்ரஸ்ட்டின் பொ.செ இக்பால் தான் அரைகுறை என்றால் கிளையில் உள்ளவர்களாவது போஸ்டரின் வாசகங்களைப் பார்க்க கூடாதா?
ஏகத்துவத்தை எட்டுத் திக்கும் சுயநலம் பாராமல் எத்தி வைக்கும் ததஜ வின் செயல்பாடுகளை முடக்குவதற்காக நீங்கள் எவ்வளவு பெரிய காரியத்திலும் அசால்டாக ஈடுபடுவீர்கள் என்பதற்கு இதுவே போதுமான சான்றுதான்.
இறைவன் தன்னுடைய திருமறையில் கூறிக்காட்டுகின்றான் :
"உஸைர் அல்லாஹ்வின் மகன்'' என்று யூதர்கள் கூறுகின்றனர். "மஸீஹ் அல்லாஹ்வின் மகன்'' என்று கிறித்தவர்கள் கூறுகின்றனர். இது வாய்களால் அவர்கள் கூறும் கூற்றாகும். இதற்கு முன் (ஏக இறைவனை) மறுத்தோரின் கூற்றுக்கு ஒத்துப் போகிறார்கள். அல்லாஹ் அவர்களை அழிப்பான். எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்அல்குர்-ஆன் 9 : 30
மேற்கண்ட வசனத்தில் “அல்லாஹ் அவர்களை அழிப்பான்” என்று சொல்லிக்காட்டுகின்றானே, இதற்காக கிறித்தவர்களிடத்தில் மன்னிப்புக் கேட்கப்போகின்றீர்களா?
"மர்யமின் மகன் மஸீஹ் தான் அல்லாஹ்'' எனக் கூறியவர்கள் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர். "இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும்உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் தடை செய்து விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை'' என்றே மஸீஹ் கூறினார்.
அல்குர்-ஆன் 5 : 72
மேற்கண்ட வசனத்தில் “அல்லாஹ் அவர்களுக்கு நிரந்தர நரகம்” என்று சொல்லியுள்ளானே, அதற்காக வருத்தம் தெரிவித்து அடுத்த போஸ்டர் அடித்து ஒட்டி அவர்களிடத்தில் சரணாகதி அடையப்போகின்றீர்களா?
இறுதி எச்சரிக்கை:
இப்படி அவர்களுடன் சேர்ந்து கொண்டு இஸ்லாத்திற்கு துரோகமிழைப்பீர்களானால், அவர்களுடைய தங்குமிடம் தான் உங்களுக்கும் என்பதை இப்போதைக்கு சொல்லி வைக்கின்றோம்.
தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்க்கின்றோம் என்ற பெயரில் நரகத்திற்கு இப்பொழுதே முன்பதிவு செய்து கொள்ளாதீர்கள்.

இனம் இனத்தோடு சேர்ந்தது..



வேலூர் இப்ராஹீமின் லட்சனத்தை பாருங்கள் -பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் நேரடி வாக்கு மூலம்!


19 கூட்டம் 10 ஆக குறைந்த அதிசயம் பாரீர்!


கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் ஏகத்துவப் பிரச்சாரத்திற்கு எதிராக 19 இயக்கங்கள் ஒன்றினைந்து ஒரு போஸ்டரை சில இடங்களில் ஒட்டியிருந்ததும் அது தொடர்பாக நமது தளத்திலும் செய்தி வெளியானதும் சகோதரர்களுக்கு நினைவிருக்களாம்.
குறிப்பிட்ட போஸ்டர் தொடர்பாக ததஜ வின் தற்போதைய தலைவர் பி.ஜெ அவர்களும் அவருடைய ஆன்லைன் பி.ஜெ தளத்தில் விரிவான ஆக்கம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த வகையில் மீண்டும் ஒரு நோட்டிஸ் வெளிவந்துள்ளது. ஆனால் இப்போது வெளிவந்துள்ள நோட்டிஸில் 09 கூட்டங்களை காணவில்லை.
கிருத்தவர்களுக்கும் தவ்ஹீத் ஜமாத்திற்கும் இடையில் அண்மையில் இடம் பெற்ற விவாதம் தொடர்பான விவாத டிவிடி க்களை இலவசமாக பெற்றுக் கொள்ள எங்களை நாடுங்கள் என்ற வாசகம் அடங்கிய நோட்டிசுகள் மற்றும் போஸ்டர்கள், ஆட்டோ விளம்பரங்கள் என்று பலவிதத்திலும் இந்த சிடி க்கள் கிருத்தவ மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படுவது அனைவரும் அறிந்ததே.
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதுடன் நோட்டிசுகளும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
அந்த போஸ்டர்களுக்கும் நோட்டிசுகளுக்கும் எதிராகத் தான் இந்த அயோக்கியர்கள் குறிப்பிட்ட நோட்டிசைப் போட்டுள்ளார்கள்.
19 கூட்டம் பாதி குறைந்தது ஏன்?
தவ்ஹீத் ஜமாத்திற்கு எதிராக திரண்ட 19 கூட்டத்தில் இப்போது 09 கூட்டத்தை காணவில்லை. ஏன்? ஏன்? ஏன்?
அன்று
19 கூட்டம் ஒட்டிய போஸ்டரைப் பாருங்கள்.
இன்று
சிலுவை தூக்கும் 10 கூட்டம் விநியோகம் செய்த நோட்டிசைப் பாருங்கள்.
சிலுவை ஏந்தும் 10 க்கூட்டம்.
வல்ல ரஹ்மானுக்கு பிள்ளை இருப்பதாக கூறி அவன் மீது அபாண்டத்தை சுமத்துவோரிடத்தில் அது தவறு என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிப்பதற்கு பல்வேறு பிரச்சாரப் பணிகளின் வாயிலாக டிஎன்டிஜே களம் கண்டு வருகின்றது.
அவற்றில் ஒரு பகுதி தான் கிறித்தவ பாதிரிகளுடனான தவ்ஹீத் ஜமாஅத்தின் தொடர் விவாதங்கள். இந்த விவாத டிவிடிக்களை இலவசமாக பெற வேண்டுமா? எங்களை தொடர்பு கொள்ளுங்கள் என்ற வாசகங்களை போட்டு தவ்ஹீத் ஜமாஅத்தினர் வேலுர் மாவட்டம்  பேர்ணாம்பட்டில் ஒட்டிய சுவரொட்டிகளுக்கு கண்டனம் தெரிவித்துத்தான் இந்த துரோகிகள் ஓரணியில் திரண்டு இஸ்லாத்திற்கு எதிராகவும், திருக்குர்-ஆனுக்கு எதிராகவும் களம் கண்டுள்ளனர்.
கிறித்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மத்தியிலுள்ள சகோதரத்துவத்தை நாம் சீர்குலைக்கின்றோமாம். இப்படிப்பட்ட விவாதங்களை நடத்தி கிறித்தவ பாதிரிகளின் மனதைப் புண்படுத்துகின்றோமாம். எனவே நம்முடைய இந்த சத்தியப் பிரச்சாரத்தால் புண்பட்டுப் போன கிறித்தவர்களிடத்தில் இவர்கள் மன்னிப்பு கேட்கிறார்களாம்.
இஸ்லாமிய துரோகிகளே! நீங்கள் ஏன் இன்னும் இஸ்லாமிய வேடம் போட்டுக் கொண்டுள்ளீர்கள். அந்தக் கூட்டத்தோடு சேர்ந்து ஐக்கியமாகி விட வேண்டியது தானே!
இந்த கேடுகெட்டவர்கள் நம்மை ஒழிப்பதாக நினைத்துக் கொண்டு இஸ்லாத்தையும், திருக்குர்-ஆனின் போதனைகளையும் ஒழிக்க எத்தனித்துள்ளனர். நாம் கிறித்தவர்களது மனதை புண்படுத்தி விட்டதாக சொல்லி இவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளார்களே! இந்தக் கூறுகெட்ட இஸ்லாமிய துரோகிகளுக்கு சில திருமறை வசனங்களை சுட்டிக்காட்டுகின்றோம். இந்த திருமறையின் வசனம் நாம் அடித்த போஸ்டரை விட கடுமையானதாக இருப்பதால் திருக்குர்-ஆனில் அல்லாஹ் தவறாக சொல்லிவிட்டான். அதற்காக நாங்கள் வருந்துகின்றோம் என்று கூறி இந்த துரோகிகள் போஸ்டர் அடித்து ஒட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
வல்ல இறைவன் தன்னுடைய திருமறையில் கூறிக்காட்டுகின்றான் :
"உஸைர் அல்லாஹ்வின் மகன்'' என்று யூதர்கள் கூறுகின்றனர். "மஸீஹ் அல்லாஹ்வின் மகன்'' என்று கிறித்தவர்கள் கூறுகின்றனர். இது வாய்களால் அவர்கள் கூறும் கூற்றாகும். இதற்கு முன் (ஏக இறைவனை) மறுத்தோரின் கூற்றுக்கு ஒத்துப் போகிறார்கள். அல்லாஹ் அவர்களை அழிப்பான். எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்அல்குர்-ஆன் 9 : 30
மேற்கண்ட வசனத்தில் “அல்லாஹ் அவர்களை அழிப்பான்” என்று சொல்லிக்காட்டுகின்றானே, இதற்காக கிறித்தவர்களிடத்தில் மன்னிப்புக் கேட்கப்போகின்றீர்களா?
"மர்யமின் மகன் மஸீஹ் தான் அல்லாஹ்'' எனக் கூறியவர்கள் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர். "இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும்உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் தடை செய்து விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை'' என்றே மஸீஹ் கூறினார்.
அல்குர்-ஆன் 5 : 72
மேற்கண்ட வசனத்தில் “அல்லாஹ் அவர்களுக்கு நிரந்தர நரகம்” என்று சொல்லியுள்ளானே, அதற்காக வருத்தம் தெரிவித்து அடுத்த போஸ்டர் அடித்து ஒட்டி அவர்களிடத்தில் சரணாகதி அடையப்போகின்றீர்களா?
இறுதி எச்சரிக்கை:
இப்படி அவர்களுடன் சேர்ந்து கொண்டு இஸ்லாத்திற்கு துரோகமிழைப்பீர்களானால், அவர்களுடைய தங்குமிடம் தான் உங்களுக்கும் என்பதை இப்போதைக்கு சொல்லி வைக்கின்றோம்.
தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்க்கின்றோம் என்ற பெயரில் நரகத்திற்கு இப்பொழுதே முன்பதிவு செய்து கொள்ளாதீர்கள்.
அன்பின் வாசகர்களே!
இப்போது தெரிகிறதா? இந்த அயோக்கியர்களின் அற்புத ஒற்றுமைக் கோஷம்?

இது வரை “பாலியல் சேட்டைகள்” இப்போது வட்டியிலும்...... பொய்யன் கும்பல்!

LIC பணம் கட்டி வட்டி வாங்கும் sengiskhan ஆதாரத்துடன் ..... 
பொய்யை மாத்திரமே மூலதனமாகக் கொண்டு இயங்கும் “பொய்யன் டி.ஜெ” வின் மாநிலச் செயலாளர்(?) உத்தமர் செங்கிஸ்கானின் உண்மை முகம் பாரீர்!

ஆம் பி.ஜெ பற்றி அவதூறு பரப்ப ரூம் போட்டு யோசிக்கும் செங்கிஸ்கானுக்கு தான் செய்யும் திருகுதாளங்கள் யாருக்கும் தெரிய வராது வெளியில் தெரிய வந்து மாட்டிக் கொள்வதற்கு நான் ஒன்றும் பாக்கரைப் போல் கேணயன் அல்ல என்ற ஒரு எண்ணம்.

அதனாலோ என்னவோ வட்டி எடுப்பதைக் கூட இவ்வளவு பகிரங்கமாகச் செய்கிறார். LIC யில் வட்டித் தொடர்பு வைத்திருக்கும் இவர் தன்னைத் தானே உத்தமனாக்கிக் கொள்வதின் லட்சனம் இப்போது தெரிகிறதா? தான் வட்டியுடன் தொடர்பு வைக்கவில்லை என்று செங்கி மறுப்பாரானால்....... கீழுள்ள புகைப் படத்தைப் பாருங்கள்.



01. இந்த படத்தில் LIC கம்பணி மூலம் அணுப்பப்பட்ட கடிதத்தின் கவர் இருக்கிறது. அதில் இருக்கும் பெயரும் முகவெரியும் பொய்யன் சமாத்தின் மாநில செயலாளர்(?) செங்கிக்குறியது.

செங்கியின் இணையதளத்தில் அவருடைய பெயரைப் பாருங்கள். Sengiskhan அந்தப் பெயரும் மேலுள்ள புகைப்படத்தில் முகவரியுடன் இருக்கும் பெயரும் ஒரே பெயர் (ஸ்பெல்லிங் பாருங்கள்).

02. அதில் உள்ள முகவரியில் தான் செங்கி வசிக்கிறார். வீட்டின் கதவு எண் மாத்திரம் மாற்றப்பட்டுள்ளது. அவர் குடி இருக்கும் தெரு முக்தாருநிசா பேகம் 2nd தெரு, ஆனால் புதிய எண் பழைய எண் குழப்பத்தால் வீட்டு எண் மாறியுள்ளது.

03. அந்தத் தெருவில் செங்கியைத் தவிர வேறு யாரும் Sengiskhan என்ற பெயரில் இல்லை.

04. ஒரு பேச்சுக்காக அப்படியே இருந்தாலும் Sengiskhan என்ற பெயரை இதே வடிவில் எழுதியதாக இல்லை. (செங்கியின் இணையதளத்தைப் பாருங்கள் சரியாக இதே Sengiskhan என்ற வடிவில் இருக்கிறது).



05.இந்த LIC பாலிசி மெடிக்கல் பாலிசியும் அல்ல (மெடிக்கல் பாலிசி மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது) இது வட்டியை அடிப்படையாக்க் கொண்ட பாலிசியாகும் இப்போது தெரிகின்றதா? இந்த உத்தமர்களின் லட்ச்சனம்?

வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்.'வியாபாரம் வட்டியைப் போன்றதே' என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். (2:275) 

வட்டி உண்பவன், உண்ணக் கொடுப்பவன்,வட்டிக்குத் துணையாக கையெழுத்திடுபவன் என்று அத்தனை பேரும் நரகில் நுழைவார்கள் என்பது நபிமொழியாக இருந்தும் இறைவனைப் பற்றிய அணுவளவு பயமும் இல்லாமல் இவர் இதில் ஈடுபட்டிருப்பதைப் பாருங்கள். அண்ணியப் பெண்ணுடன் கண்ணியப் (?) பயணம் மேற்கொண்டவர்களாயிற்றே!

இதுவெல்லாம் இவர்களுக்குப் பெரிதா என்ன? ஏரியில் குளித்தாலும், எறுமை மாடு வெள்ளையாகாது என்பதற்கு செங்கி போன்றவர்கள் நிதர்சனமானவர்கள்.

ஜாக் அடிக்கும் ஜோக்.


ஜாக்கின் சீர்திருத்த மாநாடும், கடைசி வரை திருந்தாத கோவை ஐயூபும்.

சமூக சீர்திருத்த மாநாடு நடத்த இருப்பதாக ஜாக் சார்பாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அந்தப் போஸ்டர்களைப் பார்க்கும் போது ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது.
சமூகத்தில் இருக்கும் மது, சூதாட்டம், வரதற்சனை, வட்டி, பாலியல் கொடுமைகள், சிறுவர் கொடுமைகள் குடும்ப வன்முறை, தர்கா வழிபாடு போன்ற சமூகத் தீமைகளுக்கு எதிராக மாநாடு நடத்த இருக்கும் ஜாக் என்ன ஜோக் பண்ணுகிறதா?

பொய்யையும், அவதூரையும் பரப்பித் திரியும் கோவை அய்யூப் என்ற பேக்கை கூடவே வைத்துக் கொண்டு அடுத்தவர்களை சீர்திருத்தம் செய்வதில் என்ன நியாயம் இருக்கின்றது?

கீழுள்ள வீடியோவைப் பாருங்கள். பொய் சொல்லி, அவதூறு பரப்பிய அவதூறு மன்னன் அய்யூப் மாட்டிக் கொண்ட காட்சி.

பி.ஜெ வெளிநாட்டு நிதி பெற்று மோசடி செய்தார் என்று புளுகும் இவரின் அயோக்கியத் தனத்தை இவர் யாரை ஆதாரம் காட்டிச் சொன்னாரோ அவரே இவர் பொய்யர் என்பதை தெளிவுபடுத்தி விட்டார்.

ஜாக் போன்ற ஜோக் அமைப்பினர் முதலில் தம்முடன் இருக்கும் இது போன்ற அயோக்கியர்களை இல்லாமலாக்கிவிட்டு சமூக சீர்திருத்த மாநாடு நடத்தினால் அது வரவேற்கத் தக்கது.

ஆனால் இது நடக்குர காரியமா?

Sunday, March 4, 2012

ஒற்றுமையைப் பற்றி வாய்க் கிழிய பேசியவர்கள் தான் இவர்கள்

ஒற்றுமையைப் பற்றி வாய்க் கிழிய பேசியவர்கள் தான் இவர்கள்! சந்தேகம் வேண்டாம்!! ஆம் 19


 கூட்டம் ஒன்று சேர்ந்து TNTJவுக்கு எதிராக போஸ்டர் ஒட்டியதே,அந்த 19 கூட்டத்தில் இந்த இரு


 இயக்கங்களும் உண்டு.....

சுப்ஹானல்லாஹ்! அன்று எம்மைப் பார்த்து குண்டர்கள் என்று கூறிய இந்த கயவர்கள் இன்று 

தங்களைத் தாங்களே சமுதாய துரோகிகள் என்று உண்மையைப் போட்டு உடைக்கின்றனர்.


இவர்கள் சந்தர்ப்பவாதிகள் என்பதனை சகோதரர்கள் புரிந்துக் கொள்ளவே இந்த பதிவு!

                                        புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே ,

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons