Monday, December 10, 2012

கடையநல்லூரில் கொலைகாரக் கும்பல் (SDPI) ABCD - ன் அட்டகாசம் - ஓர் அலசல்

கடையநல்லூரில் நேற்று (09-12-2012) இரவு 8.30 மணியளவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டைக் கிளை சார்பில் காவல் துறை முன் அனுமதி பெற்று பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

இந்தக் பொதுக் கூட்டத்தில் சகோ. M.S. சுலைமான் அவர்கள் இஸ்லாமும் பெண்களின் இன்றைய நிலையும் என்ற தலைப்பில் உறையாற்றுவதாக இருந்தது. ஆனால் அவரின நெருங்கிய உறவி
னரின் வஃபாத்துக்கு சென்றுவிட்டதால் இந்த தலைப்பில் சகோ. அப்துந் நாஸிர் அவர்கள் உறையாற்றினார்கள். சகோ. ரஹ்மதுல்லாஹ் அவர்கள் சுய பரிசோதனை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

ரஹ்மதுல்லாஹ் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது இரவு சுமார் 9.55 மணியளவில் கொலைகாரக் கும்பல் ABCD (SDPI) யினயிரனின் வண்டவாலங்களைத் தோலுறித்தார்கள். அதில் கொலைகாரக் கும்பல் பற்றி அவர் பேசும் போது "பசியிலிருந்து விடுதலை, பயத்திலிருந்து விடுதலை என்று சொல்லுகின்றார்கள்.

பசியிலிருந்து விடுதலை என்பது ஊர் ஊராய் வசூல் செய்து அவர்களின் வயிற்றை நிறப்புவதுதான் பசியிலிருந்து விடுதலை.

பயத்திலிருந்து விடுதலை என்பது ஊரெல்லாம் கட்டப்பஞ்சாயத்து செய்வதுதான் இவர்களின் பயத்திலிருந்து விடுதலை."

என்று பேசிக் கொண்டிருக்கும் போதே கொலைகாரக் கும்பலின் ஒருவன் SDPIயைப் பற்றி நீங்கள் எதுவும் பேசக் கூடாது என்று கொக்கரித்தான்.

காவல்துறையினரின் அனுமதி பெற்று நடைபெறும் கூட்டம் என்பதால் அவனை காவல்துறையினர் அப்புறப்படுத்திக் கொண்டிருக்கும் போதே SDPI யைச் சேர்ந்த குண்டர்கள் கூட்டமாக வந்தனர். அவர்கள் பேசிய வார்த்தை...

உங்களது மாநிலச் செயலாளரை வெட்டிடுவோம்,

உங்களை விடமாட்டோம், அவன் நாளைக்கு இருக்க மாட்டான்.

இங்கிருந்து ஒருவரும் நகர முடியாது என்று கூச்சல் போட்டனர்.

இது மட்டுமில்லாமல் சொல்வதற்கே கூசக் கூடிய வகையில் ஆபாச வார்த்தைகள் பேசினர்.

கூட்டத்திற்கு வந்தவர்களை நோக்கி கற்களை வீசினர். குறிப்பாக கூட்டத்திற்கு வந்த பெண்களை நோக்கியே கற்களை வீசியிருக்கின்றனர். இந்த காட்டுமிராண்டிகள்.

இவ்வளவு நடந்தும் TNTJ சகோதரர்கள் அமைதி காத்தனர். காரணம் கூட்டத்திற்கு வந்திருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எந்த வித பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்பதை மனதில் வைத்து செயல்பட்டனர்.

ஆனால் இந்தக் கொடியவர்களின் சூழ்ச்சியை அல்லாஹ் முறியடித்தான். அல்ஹம்துலில்லாஹ்... கூட்டம் சிறப்பாக முடிவுற்றது.

சிறிது நாட்களுக்கு முன்புதான் அதிரையில் ஹாஜா மைதீன் என்பவரைக் கொலை செய்த இந்த கொலைகாரக் கும்பலின் கொலை வெறி தணியாமல் தொடர்ச்சியாக கடையநல்லூரிலும் தங்களது கீழ்த்தனமான வேலையை ஆரம்பித்துள்ளனர்.

குறிப்பு : பொதுக் கூட்டம் முடிந்து ஆட்டோவில் சென்ற பெண்களை வழிமறைத்து " எங்கடீ போய்ட்டுவாரீங்க" என்று தகாத வார்த்தைகளாலும் பெண்களை நோக்கி பேசியுள்ளனர்.

நாங்கள் இஸ்லாமியர்களை காக்க வந்த கூட்டம் என்று பீற்றுகின்றனர். ஆனால் இவர்களின் செயல்பாடுகளைப் பார்த்த மக்கள் இவர்கள் இஸ்லாமியர்களை காவு கொடுக்க வந்த கூட்டம் தான் என்பதை புரிந்து கொண்டனர். இவர்கள் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக செயல்படுகின்றோம் என சொல்லும் இந்த கொலைகார கும்பல் குட்டி சங்பரிவாரர்கள் தான் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளனர்.

விமர்சனத்தை விமர்சனமாக எதிர்கொள்ள திராணியற்றவர்கள் ஒரு அமைப்பை நடத்த தகுதி இல்லாதவர்கள்.

ABCD ன் செயல்பாடுகளின் மூலமாக இவர்களை இந்த சமூகம் நன்றாக உணர்ந்து வைத்துள்ளது. இந்த சமூகத்திலிருந்து இவர்களை அனாதையாக்கும் நிலை வெகு தொலைவில் இல்லை.

இன்ஷா அல்லாஹ்... இவர்களின் முகத்திரையை மக்கள் மத்தியில் கிழித்து தொங்கவிட என்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தயாராக உள்ளது.

அவர்களும் சூழ்ச்சி செய்கின்றனர். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான். சூழ்ச்சி செய்வோரில் அல்லாஹ் சிறந்தவன். (அல்குர்ஆன் 8:30)

(இவர்களின் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று TNTJ போட்டை கிளை கொடுத்த காவல்துறை கம்ப்ளைண்ட் படத்தில் உள்ளது.)

Thursday, December 6, 2012

அதிராம்பட்டினத்தில் SDPI யின் காமெடி ஆர்ப்பாட்டம்





அதிரையிலே நேற்று நடந்த காமெடி தவ்ஹீத் ஜமாஅத் எதிர்ப்பு போராட்டத்திலே அந்த ஊர் மக்கள் அனைவரும் புறக்கணித்தனர் அல்ஹம்துலில்லாஹ் .. இவர்களின் பித்தலாட்டங்கள் கயவாலித்தனதிர்க்கு முற்று புள்ளி வைத்து முகத்திலே கறியை பூசி விட்டனர் அல்ஹம்துலில்லாஹ் ...

அதில் பேசிய ஒருவன் சகோதரர் அல்தாபியை பற்றி சில தவறான செய்திகளை வெயிட்டு தனஊகு ஒன்றுமே தெரியாது என்று தன்னை தானே பொய்யன் என்று ஒத்துகொண்டுல்லான் ..

கொலையையும் பண்ணி விட்டு இதை கண்டிக்க துப்பு இல்லாத இந்த ABCD அமைப்பினர் . இதை தட்டி கேட்ட தவ்ஹீத் ஜமாத்தை பழிவாங்குவதாக நினைத்து கொண்டு தனக்கு தானே சூனியம் வைத்து கொண்டனர் என்று ஊர் மக்கள் கூறுகின்றனர் .

அடேய் SDPI மாநில செயலாளர் பதவியில் இருக்கும் கூமுட்டையே கூமுட்டையே, சகோதரர் மவ்லவி பக்கீர் முஹம்மத் அல்தாபி அவர்கள் தென்காசியில் சுன்னத் ஜமாஅத் மதரஸாவில் ஓதியவர். வேண்டுமானால் போய் தென்காசியில் விசாரித்து கொள். அவர் எங்கேயடா கடையநல்லூர் மதராசாவிற்கு வந்தார்? உன்னுடைய உளறலுக்கு ஒரு அளவே இல்லையா? உங்களை குறித்து அவர் உண்மையை சொல்லிவிட்டதால் எதையாவது புலம்பி தள்ளுவீர்களா SDPI கூமுட்டை மாநில செயலாளரே?

குறிப்பு - இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கலை விட கூட்டத்தில் கலந்து கொண்ட கொடிகள் தான் அதிகம் என்பதை கீழே உள்ள போட்டோவை பார்த்தாலே தெரிகிறது.. இதை அந்த ஊர் மக்களே உறுதி படுத்தியது வேடிக்கையாய் இருந்தது.

மொத்தத்தில் உடைந்த அப்பலாமாக ஆனது இந்த கயவர்களின் போராட்டம் 

முஸ்லீம்களிடையே காணப்பட்ட பல மூடநம்பிக்கைகளையும்



அல்லாஹுவின் திருப்பெயரால்....

தமிழக வரலாற்றில் 1984 காலகட்டங்களில் முஸ்லீம்களிடையே காணப்பட்ட பல மூடநம்பிக்கைகளையும்,மாற்றுமத கலாசாரங்களையும்,வரதட்சணை கொடுமைகளையும் நீக்க தௌஹீத் அமைப்புகள் அரும்பாடுபட்டுள்ளது.பல்வேறு மார்க்க அறிஞர்களும் ஆற்றிய சீரியப்பணிகளால் அல்லாஹுவின் மாபெரும் கிருபையால் இன்று ஏகத்துவதில் தமிழகம் மற்றமாநிலங்களுக்கு ஒரு உதாரணமாக விளங்குகிறது.

ஆனால் இன்று SDPI,PFI,MNP,ABCD ect
,போன்ற அமைப்புகள் தன்னுடைய சுயலாபத்திற்காக மக்களை வழிகெடுத்து மீண்டும் பழைய போக்கிலேயே அழைத்து செல்ல முயல்வது வேதனைக்கும்,கண்டனத்திற்கும் உரியது.

விநாயகர் சதுர்த்திக்கு நோட்டீஸ்,நாகூர் கந்தூரி விழாவிற்கு வாழ்த்து,பொங்கல்வாழ்த்து.பிறந்தநாள் வாழ்த்து என்று மனம்போனபோக்கில் மார்க்கத்தை கையாழ்வது இவர்கள் வாடிக்கையாகிவிட்டது.

நாங்கள் ஒட்டுப்பொறுக்கத்தான் அரசியலில் இறங்கினோம் அதனால் மார்க்கத்தை எங்களிடம் எதிர்ப்பார்க்க வேண்டாம் என்று இவர்கள் வெளிப்படையாக அறிவித்துவிட்டால் நாம் இவர்களை பெரிதாக எடுக்கத்தேவையில்லை.ஆனால் முஸ்லிம்களின் உரிமை மீட்க அமைப்பு ஆரம்பித்ததாக சொல்லி போலி முகமூடி அணிந்துகொண்டு மக்களை ஏமாற்றுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இன்ஷாஅல்லாஹ் துரோக வரலாறின் பட்டியல் தொடரும்.
                                


Sunday, December 2, 2012

யார் தூய்மையானவர்கள் என்று அல்லாஹ்விடம் கையேதுங்கள்




யார் தூய்மையானவர்கள் என்று அல்லாஹ்விடம் கையேதுங்கள்

என் கொள்கை சஹோதர !! சஹோதிரிகளே !!! 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்தஹு !! 

இன்ஷா அல்லாஹ் ,வாழுவோம் சத்திய கொள்கையில், மரணிப்போம் சத்திய கொள்கையிலேயே

3.149. நம்பிக்கை கொண்டோரே! (ஏக இறைவனை) மறுப்போருக்கு நீங்கள் கட்டுப் பட்டால் உங்களை வந்த வழியே திருப்பி விடுவார்கள். இதனால் இழப்பை அடைவீர்கள்!


தமிழகத்தில் எந்த ஜாமத் தூய்மையானது ?
எந்த இயக்கம் தூய்மையானது ?
எந்த கழகம் தூய்மையானது?
எந்த பிரான்ட் தூய்மையானது ?
என்று உங்களுக்கு தெரியவில்லையா ?

தமிழ் நாட்டில் எத்தனையோ இயக்களும் ,ஜாமத்களும் ,கழககளும் ,லெட்டர் ப்டு இயக்களும் இருக்கிறது ஆனால் தமிழக முஸ்லிம் களின் முகியனமாக முஸ்லிம் இளைஞர்கள் மத்தில் யாரு தூயவர்கள் யார் அல்லாஹ் அவனதும் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டி தந்த வழியில் முஸ்லிம் இளைஞர்கள் வழி நடத்தி செல்லுகிறார்கள் என்றும் இளைஞர்கள் மத்தில் பெரும் குழப்பம் இருகிறது .ஓவ்வரும் நாங்கள் தான் தூயவர்கள் மார் தட்டி கொளுகிறாரகள் அனால் அவர்கள் யாரு தூயவர்கள் .

தூயவர்கள் என்று நம்மாள் சரியான கணிக்கமுடியவில்லை ஒருவன் குரான் ஹதீத் பத்தி சொல்லுகிறார்கள் மறோருவர் வாருகள் இஸ்லாமிய ஆட்சி ஆக்குவோம் என்று இஸ்லாமிய இளைஞர்கள் நரக படுகுழிக்கு இழுத்து செல்லுகிறார்கள் என்னும் சில கூட்டம் அரசில் சாக்கடையை சுத்தம் செய்ய போகிறோம் என்று சாக்கடை அரசில் செய்து கொண்டு இருகிறார்கள் ,என்னும் பல முஸ்லிம் இயக்களும் என்ன கொள்கை என்று இயக்கம் நடத்துபவர்களுக்கு தெரியாது .

2:251. இவ்வாறு இவர்கள் அல்லாஹ்வின் (அருள் மிக்க) அனுமதி கொண்டு ஜாலூத்தின் படையை முறியடித்தார்கள்; தாவூது ஜாலூத்தைக் கொன்றார்; அல்லாஹ் (தாவூதுக்கு) அரசுரிமையையும், ஞானத்தையும் கொடுத்தான்; தான் விரும்பியவற்றையெல்லாம் அவருக்குக் கற்பித்தான்; (இவ்விதமாக)அல்லாஹ் மக்களில் (நன்மை செய்யும்) ஒரு கூட்டத்தினரைக் கொண்டு, (தீமை செய்யும்) மற்றொரு கூட்டத்தினரைத் தடுக்காவிட்டால், (உலகம் சீர்கெட்டிருக்கும்.) ஆயினும், நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தார் மீது பெருங்கருணையுடையோனாக இருக்கிறான்.

28 : 21. என் இறைவா! அநீதி இழைக்கும் கூட்டத்தை விட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக!

26 : 169. என் இறைவா! என்னையும் என் குடும்பத்தினரையும் அவர்கள் செய்து கொண்டிருப்பவற்றை விட்டு காப்பாற்றுவாயாக!


#யார் சத்தியத்தை சொல்லுகிறார்கள் என்று உங்களுக்கு தெரியவில்லையா ?


#யார் மக்கள் பணத்தை கொள்ளை அடிகிறார்கள் என்று உங்களுக்கு தெரியவில்லையா ?

# வசூலை யாரு கொள்ளை அடிகிறார்கள் என்று உங்களுக்கு தெரியவில்லையா ?



#யார் அரசியல்க்காக மக்களை ஆளும்வர்க்கமிடம் மக்களை அடமானம் வைகிறார்கள் என்று உங்களுக்கு தெரியவில்லையா ?

#யார் பதவி ஆசைக்காக இஸ்லாத்தை விட்டே வெளியே செல்லுகிறார்கள் என்று தெரியவில்லையா ?

எங்களை ஏமாற்றிய இவர்களுக்கு நாசம் உண்டாகட்டும் கேடு உண்டாகட்டும் என்று பிராத்தனை செய்யுங்கள்

நயவஞ்கர்கள் !!!!!!!!!!!!!!!!!!

ஒரு பக்கம் ஒரு முகமும் மறு பக்கம் ஒரு முகமும் காட்டும் நயவஞ்சகர்களுகக்கு அல்லாஹ்வின் வேதனை உண்டு

4.138. ''நயவஞ்சகர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு'' என்று எச்சரிப்பீராக!

4.145. நயவஞ்சகர்கள் நரகத்தின் அடித்தட்டில் இருப்பார்கள். அவர்களுக்கு எந்த உதவியாளரையும் நீர் காண மாட்டீர்.

9.67. நயவஞ்சகர்களான ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவரைச் சேர்ந்தவர் கள். அவர்கள் தீமையை ஏவி, நன்மையைத் தடுக்கின்றனர். (செலவிடாமல்) தமது கை களை மூடிக் கொள்கின்றனர். அல்லாஹ்வை மறந்தனர். அவர்களை அவனும் மறந்தான்.6 நயவஞ்சகர்களே குற்றம் புரிபவர்கள்.

அல்லாஹ் இந்த வசனத்தில் நயவஞ்ச கொண்டவர்களை பத்தி சொல்லுகிறான் அவர்கள் என்ன செய்கிறார்கள் தீமையை ஏவி, நன்மையைத் தடுக்கின்றனர் இது தான் தமிழகத்தில் நடத்து கொண்டு இருக்கிறது நபி வழி தொழுகை நடத்த விடாமல் தடுப்பது நபி வழி ஜனாஸா தொழுகை விடாமல் தடுப்பது ,வரதச்சனை திருமணத்தை தடுப்பது என சொல்லிகொண்டே போகலாம்




26 : 83. 84. 85. என் இறைவா! எனக்கு அதிகாரத்தை அளிப்பாயாக! என்னை நல்லோருடன் சேர்ப்பாயாக! பின்வரும் மக்களிடம் எனக்கு நற்பெயரை ஏற்படுத்துவாயாக! இன்பமான சொர்க்கத்தின் வாரிசுகளில் என்னையும் ஆக்குவாயாக!



கையே துங்கள் அல்லாஹ்விடம் இறைவா யார் சத்தியத்தை சொல்கிறார்களோ அவர்கள் வளரட்டும் ,யார் அசத்தியத்தை சொல்கிறார்களோ அவர்ககளை நாசமாகட்டும் அவர்களுக்கு கேடு உண்டாகட்டும் என்று அல்லது அவர்களை திருத்துவாயாக !உங்கள் 5நேரம் தொளுகையுளும் அல்லாஹ்விடம் பிராத்தனை செய்யுகள்

3 : 8. எங்கள் இறைவா! எங்களுக்கு நேர் வழி காட்டிய பின் எங்கள் உள்ளங்களைத் தடம் புரளச் செய்து விடாதே! எங்களுக்கு உன் அருளை வழங்குவாயாக! நீ மாபெரும் வள்ளல்.

14. 'என்னுடைய உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக, உங்களில் ஒருவருக்கு அவரின் தந்தையையும் அவரின் மக்களையும் விடநான் மிக்க அன்பானவராகும் வரை அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கை உள்ளவராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :2

28 : 21. என் இறைவா! அநீதி இழைக்கும் கூட்டத்தை விட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக!


29 : 30. என் இறைவா! சீரழிக்கும் இந்தச் சமுதாயத்துக்கு எதிராக எனக்கு உதவுவாயாக! என்று அவர் கூறினார்

2 : 128. எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும் எங்கள் வழித் தோன்றல்களை உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக! எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டித் தருவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ மன்னிப்பை ஏற்பவன் நிகரற்ற அன்புடையோன்.
23 : 93 94. என் இறைவா! அவர்கள் எச்சரிக்கப்படுவதை எனக்குக் காட்டினால் என் இறைவா! என்னை அநீதி இழைத்த கூட்டத்தில் ஆக்கி விடாதே!



இந்த கட்டுரையை எழுதிய Mohideen K Razool ஆகிய நான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் ரஹ்மத் நகர் கிளையில் உறுப்பினராக இருகிறேன்

Thursday, November 29, 2012

அதிரையில் பயங்கரம்! கல்லூரி மாணவன் படுகொலை!!


அதிரையில் பயங்கரம்! கல்லூரி மாணவன் படுகொலை SDPI சேர்ந்தவர் வெறிச்செயல்!!

அதிரை கீழத்தெருவில் வசித்து வரும் முஹம்மது நூஹு அவர்களின் மகன் ஹாஜா [வயது 20], என்ற சகோதரனை கத்தியால் குத்தி படுகொலை செய்த SDPI சேர்ந்த சமுதாய துரோகி!!

23-11-2012 மாலை சுமார் 5.45 மணியளவில் காட்டுப்பள்ளி தர்ஹா அருகே தனியாக நின்றுகொண்டு இருந்த ஹாஜாவை முதுகுக்கு பின்னால் சென்ற காதர் முஹைதீன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பி ஓடி விட்டான்.

இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மாணவனை அருகில் நின்றவர்கள் அரசு மருத்துவனைக்கு எடுத்துச்சென்றனர். அங்கே போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் அங்குள்ள மருத்துவர்களால் முதலுதவி மாத்திரம் செய்யப்பட்டு மேற்கொண்டு சிகிச்சையளிக்க தஞ்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

உடலில் பல்வேறு இடங்களில் பலமாக காயம் ஏற்பட்டதால் மருத்துவர்களின் சிகிச்சைகள் பலனின்றி 24-11-2012 அதிகாலை சுமார் 4.45 மணியளவில் தஞ்சையில் உயிர் பிரிந்தது பிரத பரிசோதனையடுத்து உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

குறிப்பு: கடந்த ஆண்டில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் அதிரை Y. அன்வர் அலி அவர்களை வீடு புகுந்து தாக்கிய இந்த ABCD அமைப்பை சேர்ந்தவர்களில் ஐந்து பேரில் ஒருவன் தான் இந்த கொலையாளி காதர் முஹைதீன் எனபது குறிப்பிடத்தக்கது!


முஸ்லிமை கொலை செய்பவனுக்கு நிரந்தர நரகம்!

நம்பிக்கை கொண்டவரை வேண்டுமென்று கொலை செய்பவனது கூலி நரகமே! அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவன் மீது அல்லாஹ் கோபம் கொண்டான். அவனைச் சபித்தான். அவனுக்குக் கடுமையான வேதனையைத் தயாரித்துள்ளான்.

அல்குர்ஆன் 4:93

நன்றி: உணர்வு வார இதழ்.


படுகொலை செய்யப்பட்ட ஹாஜா

அதிரையில் இந்த வன்முறையை கண்டித்து ஒட்டபட்டு இருக்கும் போஸ்டர்

Tuesday, November 13, 2012

இது என்ன கோயில் பூசாரிகளை போல்




இது என்ன கோயில் பூசாரிகளை போல் முன்னாள் படையல்களை வைத்துக்கொண்டு காட்ச்சியளிக்கின்றனர்.. இவர்கள் யார்?.. அல்லாஹ்வுக்கே இடைத்தரகர்களா நஹூதுபில்லாஹ்

வழிக்கெட்ட தரீக்க மதத்தை விட்டும் முஸ்லீம் உம்மத்தை அல்லாஹ் பாதுகாப்பானாக

Friday, November 2, 2012

காணவில்லை...காணவில்லை.. முகமூடியை காணவில்லை...


காணவில்லை...காணவில்லை.. முகமூடியை காணவில்லை... ஆம் ஜாக்கின் முகமூடியை தான் காணவில்லை.. கண்டெடுத்தவர்கள் சென்னை புதுபேட்டையில் அமைந்திருக்கும் ஜாக் தலைமை அலுவலகத்தில் ஒப்படையுங்கள்.

இத்தனை நாள் தவ்ஹீத் என்ற முகமூடி போட்டு கொண்டு, இந்த பேரணி ஊர்வலங்கள் முஸ்லிம்களின் இரத்தங்களை ஓட்டும், முஸ்லிம்களின் சொத்துக்களை அழிவில் கொண்டு சேர்க்கும். எனவே, இவைகள் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டவை அல்ல என்று வியாக்கியானம் பேசி நாம் நடத்தும் உரிமையை மீட்டெடுக்கும் போராட்டங்களை விமர்சனம் செய்வதோடு மட்டுமில்லால் அதில் கலந்து கொள்ளும் எம் சகோதரிகளையும், தாய்மார்களையும் கொச்சையாக மோசமாக பேசி பித்னா செய்வதையே தொழிலாக கொண்டவர்கள் இன்று குமரியில் கிறிஸ்த்தவர்களுடன் சேர்ந்து மார்க்கம் அனுமதிக்காத உண்ணா விரத போராட்டம் (பார்க்க : தினத்தந்தி குமரி எடிசன் 14.09.2012), 



தென்காசியில் 28.09.2012 அன்று மற்ற அமைப்புகளுடன் சேர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் (பார்க்க போஸ்டர்) செய்து அவர்களுடைய முகமூடியை தொலைத்து விட்டார்கள். இனி எந்த முகமூடி போட்டு ஊரை ஏமாற்றுவார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம். ஜாக் சகோதரர்களே சிந்திக்க மாட்டீர்களா?

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? நீங்கள் செய்யாததை நீங்கள் கூறுவது அல்லாஹ்விடம் பெரிதும் வெறுப்புடையதாக இருக்கிறது. (அல்குர்ஆன் - 61:2,3)

சிந்தியுங்கள் மக்களே..




இஸ்லாத்தின் பேரில் நடக்கும் இந்த கூத்து எங்கள் மாவட்டத்தில் நடக்குகின்றது என்று நினைக்கும் பொழுது ரொம்பவே வேதனையாக உள்ளது.
இவர்கள் நடத்தும் சந்தனகூட்டிற்கு முஸ்லிம்கள் வருவது குறைந்து போவதினால் இது மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வா சைத்தான் பக்கம் என்று அழைக்கின்றது.

இதை விட கொடுமை என்னவென்றால் கபூர் வணங்கிகள் வெளிநாட்டில் இருந்து டிக்கெட் போட்டு விமானம் ஏறி வந்து வழிகேட்டிற்கு புக் பண்ணிட்டு போவாங்க.

சிந்தியுங்கள் மக்களே..!! முஸ்லிம்களாகிய நாம் முட்டாள்கள் இல்லை.சிந்திப்பீர் ..!! இணைவைப்பில் இருந்து தப்பித்து கொள்ளுங்கள்.நீங்கள் இந்த வழிகேட்டில் கலந்துகொண்டாலே வழிகேட்டிற்கு ஆதரவு கொடுப்பது போல்தான்.அல்லாஹ்வின் தண்டனையில் இருந்து தப்பித்துகொள்ளுங்கள்..
 —

Monday, October 29, 2012

விளம்பரம் செய்பவர்கள் சிந்திப்பார்களா?

முல்லைப் பெரியாறு விஷயத்தில் மக்களைத் தூண்டி விட்டு மாநில அரசுகள் இரண்டும் வேடிக்கைப் பார்த்தன.

அதே போல் கர்நாடக காவிரி நீருக்காக மக்களைத் தூண்டிவிட்டு அரசுகளை வேடிக்கைப் பார்க்கச் செய்ய கூட்டணிக் கட்சிகள் போராட்டம் என்ற பெயரில் மக்கள் தலையில் மிளாகாய் அரைக்க ஆரம்பித்துள்ளன. 

இது போன்ற போராட்டங்களை கட்சி விளம்பரங்களுக்காகத் தான் செய்கின்றன என்று பொது மக்களும், மக்களின் கோபம் நம்மீது பாயாமல் இருந
்தால் சரி என்ற நிலையில் தமிழக அரசும் உள்ளன.

இவர்கள் உண்மையில் போராட்டம் நடத்த வேண்டும் என்றால், தமிழக அரசுக்கு எதிராகத் தான் போராட்டம் நடத்த வேண்டும். தமிழக அரசுக்கு எதிராக மக்கள் கொதித்து எழுந்து விடுவார்கள் என்ற பயத்தால் "தானேப் புயல் புகழ்" போன்ற ஜால்ராக் கட்சிகளை விட்டு கர்நாடகாவிற்கு கர்நாடகாவிற்கு எதிராகவும் கூடங்குள அணு உலைக்கு எதிராகவும் போராட்டம் நடத்தி தமிழக அரசு மக்களை திசை திருப்புவதாகவே அமைகிறது.

தேர்தல் வாக்குறுதியாக சட்டசபையில் ஜெயலலிதா கொடுத்த வாக்கைக் காப்பாற்றாமல் மின்சாரத்திற்கு குழு அமைப்பதும், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போடுவதுமாக மக்களை கண் துடைப்பு செய்வதை மக்கள் உணர்ந்துள்ளனர். வழக்கு போட்டு மக்களுக்கு சாதகமாக நடந்த வழக்குகளை பட்டியல் போட்டு காட்ட இயலுமா? ஜெயலலிதா சொத்து சேர்த்த வழக்கு எத்தனை வருடங்களாக இழுத்தடிக்கப்படுகிறது...பாபர் மசூதி நியாயத் தீர்ப்புக்காக அமைக்கப்பட்ட லிபரகுஆன் குழு என்ன ஆனது, அது சம்பந்தமாக போட்ட வழக்கு இன்னும் எத்தனை வருடங்களுக்கு இழுத்தடிப்பார்கள் என்ற நிலை தமிழக மக்களுக்குத் தெரியாதா?

வழக்குப் போட்டு மின்சாரத்தையோ கர்நாடகாவில் இருந்து தண்ணீரையோ பெற்று விட முடியுமா? ஆக, இந்தப் போராட்டங்கள் தங்கள் கட்சிகளை விளம்பரப்படுத்திக் கொள்வதற்கும் முதலாளி போடும் எலும்புத் துண்டு ஈரம் காயும் வரை குரைத்து விட்டு அடங்கிப்போகும் கூட்டமாகத் தான் மக்கள் பார்வைக்கு காட்சியளிக்கிறது.

இவர்களுக்கு ஆதரவளிப்பது போல் விளம்பரம் செய்பவர்கள் சிந்திப்பார்களா?

Tuesday, October 23, 2012

எதனை வேணாலும் திறப்போம்



சமுதாயத்தின் கலங்கரை விளக்கமாம் தமுமுக மற்றும் மம கட்சியின் இரண்டே இரண்டு கண்னே கண்னு 

வேட்பாளர்களில் ஒருவரான அஸ்லம் பாஷா தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டிய அங்கன்வாடியை பூஜை 

செய்து திறந்து வைப்பதை தான் நீங்கள் பார்க்கின்றீர்கள். அல்லாஹ்விற்க்கு இனைவைத்து தான் இதை செய்ய 

வேண்
டுமா ?? இஸ்லாத்தின் ஆணிவேரான தவ்ஹீதை காப்பாற்றி இந்த நிகழ்ச்சியை செய்ய இயலாதா என்ன ?? 





மறுமையை மறந்து இன்மை வாழ்விற்க்காக இ
ஸ்லாத்தை இழக்கும் இவர்களை தானே தமுமுக தொண்டர்கள் 

சமுதாயத்தின் கலங்கரை விளக்கம் என்று நம்புகின்றார்கள்.


கேட்டால் அனைத்து சமுதாய மக்களையும் திருப்திபடுத்த என்று கூறுவார்கள். அனைத்து சமுதாய மக்களை 

திருப்திபடுத்த இஸ்லாத்தை இலக்கலாம என்று கேள்வி வைத்தால். பூஜை நடக்கும் போது அவர் அங்கே இல்லை 

இங்கே இல்லை என்று கதை கட்டுவார்கள். எப்படியோ புதிய அரசியல் படைக்க போகின்றோம் என்று களத்தில் 

குதித்த இவர்களும் சக்கடையில் தான் குதித்துள்ளார்கள் என்பதை இவர்களின் ஒரு ஒரு நிகழ்வும் செயலும் 

முஸ்லிம் மக்களுக்கு நிறுபித்து கொண்டு தான் இருக்கின்றது. 

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons