
சமுதாயத்தின் கலங்கரை விளக்கமாம் தமுமுக மற்றும் மம கட்சியின் இரண்டே இரண்டு கண்னே கண்னு
வேட்பாளர்களில் ஒருவரான அஸ்லம் பாஷா தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டிய அங்கன்வாடியை பூஜை
செய்து திறந்து வைப்பதை தான் நீங்கள் பார்க்கின்றீர்கள். அல்லாஹ்விற்க்கு இனைவைத்து தான் இதை செய்ய
வேண்
டுமா ?? இஸ்லாத்தின் ஆணிவேரான தவ்ஹீதை காப்பாற்றி இந்த நிகழ்ச்சியை செய்ய இயலாதா என்ன ??
மறுமையை மறந்து இன்மை வாழ்விற்க்காக இ
ஸ்லாத்தை இழக்கும் இவர்களை தானே தமுமுக தொண்டர்கள் சமுதாயத்தின் கலங்கரை விளக்கம் என்று நம்புகின்றார்கள்.
கேட்டால் அனைத்து சமுதாய மக்களையும் திருப்திபடுத்த என்று கூறுவார்கள். அனைத்து சமுதாய மக்களை
திருப்திபடுத்த இஸ்லாத்தை இலக்கலாம என்று கேள்வி வைத்தால். பூஜை நடக்கும் போது அவர் அங்கே இல்லை
இங்கே இல்லை என்று கதை கட்டுவார்கள். எப்படியோ புதிய அரசியல் படைக்க போகின்றோம் என்று களத்தில்
குதித்த இவர்களும் சக்கடையில் தான் குதித்துள்ளார்கள் என்பதை இவர்களின் ஒரு ஒரு நிகழ்வும் செயலும்
முஸ்லிம் மக்களுக்கு நிறுபித்து கொண்டு தான் இருக்கின்றது.
0 comments:
Post a Comment