Friday, August 12, 2011

பைலா இல்லை என்பது முரணே; ஒப்புக்கொண்ட பொய்யனின் பினாமி!


நாம என்ன கேட்டு இருக்கோம் நீ என்ன பதில் சொல்லியிருக்கிற! சைபுல்லாவை பைலா படி நீக்கியது சரியா என்று கேட்ட ஆண்மை(?) புகழ்அப்துல் முஹைமீன் அவர்களிடம் நாம் கேட்ட கேள்விஏம்பா சேலத்தில் இருக்கும் அரவாணிகள் ஜமாத்துக்கே பைலா இருக்கே! உங்கள் ஜமாத்துக்கு ஏனப்பா பைலா இல்லை என்று கேட்டு இருந்தோம். அதற்கு பதில் சொல்கிறேன் பேர்வழி என்று ஏதேதோ உளறி வைத்திருப்பதை பார்க்க முடிகிறது.
// '' தவறு செய்யும் கழுசடை எவனா இருந்தாலும் அவன கழுத்தப் புடிச்சி வெளிய தள்ளி கதவ சாத்தறத விட்டுட்டு பைலா ஒயிலா என்று பார்த்துக் கொண்டிருக்க முடியுமாஎன்று எழுதியுள்ளது.
இதன் மூலம் ஸைபுல்லாஹ் ஹாஜா அவர்களின் நீக்கம் என்பது ததஜவின் விதிப்படியல்ல. மாறாக அண்ணனின் 'மதி'ப்படியே என்று பொய்யனின் பினாமி ஒப்புக்கொண்டுள்ளது. //
ஒப்புக்கொண்டதாகவே இருக்கட்டும். இன்னும் நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் வரவில்லை.
மற்றதெல்லாம் கண்ணுக்குத் தெரியும் போது இதுமட்டும் கண்ணுக்குத் தெரியாமல் போய் விடுகிறதே நம் அன்புச் சகோதரர் அப்துல் முஹைமீனுக்கு
* இந்தியப் பிறை தான் சரி என்று போன வருடம் ஆதாரப்பூர்வமாக ஆய்வு செய்து முடிவெடுத்து விட்டு இன்றுவரை சத்தமில்லாமல் கிடக்கும் உங்கள் கூட்டத்தின் நிலை என்ன?
* சுனாமி காசில் அண்ணன் ஜமாத்தில் ஊழல் நடந்தது என நீதான் எடுத்து வைத்தாய்கணக்குகளுக்கு விளக்கம் சொல்ல முடியுமா என்றும் கேட்டாய். அது உன்னுடைய தலைவர் தான் சொல்ல வேண்டும் என்று நாம் பதில் சொன்னோம். இன்று வரை அதற்கு பதில் சொல்லாமல் மவுனம் காக்கிறாயே! பதில் குடுக்கத் துப்பு இல்லன்னா என்ன இதுக்குடா அதப்பத்தி வீராப்பா எழுதினே! மானங்கெட்டவனே!
* உன் ஜமாத்துக்கு பைலா இன்று வரை இல்லைன்னு உன்கிட்ட கேள்வி கேட்டா அதுக்கு விளக்கம் தராம வேற எதப்பத்தியெல்லாமோ பேசுறீயே இது நியாயமா?
நீ உண்மையிலேயே யோக்கியனாக இருந்தால் முதலில் இந்த மூன்று கேள்விகளுக்கும் பதில் கொடுத்து விட்டு மற்றதைப் பற்றி பேசு.....

1 comments:

முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ் said...

அஸ்ஸலாமு அலைக்கும் நான் கடந்த 3 மாதங்களாக உங்களுடைய வாசகனாக இருக்கிறேன்.நீங்கள் உங்களுடைய தளத்தில் அசத்தியவாதிகளுக்கு பதில் கொடுக்கின்றீர்கள் அல்ஹம்துலில்லாஹ். சில நபர்களை தாக்கி எழுதுகின்றீர்கள் அது எனக்கு தவறாக படவில்லை.ஆனால் அவன், இவன் என்ற வார்த்தைகளை நிறுத்திகொள்ளலாம் என்பது என்னுடைய அபிப்பிராயம்.தனிப்பட்ட முறையில் தவறுகள் செய்திருப்பினும் மார்க்கத்தில் அனைவரும் சகோதரர்கள் என்பதை அறிவீர்கள்.தமிழ்நாட்டில் 2 பிரிவுகள்தான் உண்டு ஒன்று TNTJ மற்றொன்று TNTJ AGAINST. இப்படி இருக்கையில் TNTJ மீது அதிகமான விமர்சனங்களும்,அவதூறுகளும் வருகின்றது.TNTJ எதிர்ப்பாள‌ர்கள் கண்ணிய குறைவுமிக்க வார்த்தைகளை பயன் படுத்துகின்றார்கள்.அவர்களுக்கும் நமக்கும் நிறைய வித்தியாசங்களுண்டு அவர்கள் "குரை"க்கின்றார்கள் பதிலுக்கு நாமும் "குரை"த்தால் நாமும் அவர்களைப்போன்ற பிராணிகளாகி விடுவோம்.அவன்,இவன் என்பது அவர்களுடைய வார்த்தைகளை காட்டிலும் ரொம்ப கண்ணிய குறைவுமிக்க வார்த்தைகளாக இல்லையென்றாலும் நிறுத்திக்கொள்ளுங்கள் சகோ.அல்லாஹ் நம்மை பொருந்திகொள்வானாக.தங்களுடைய பதிலை எதிர்ப்பார்க்கும் கொள்கை சகோதரன் முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons