
முல்லைப் பெரியாறு விஷயத்தில் மக்களைத் தூண்டி விட்டு மாநில அரசுகள் இரண்டும் வேடிக்கைப் பார்த்தன.
அதே போல் கர்நாடக காவிரி நீருக்காக மக்களைத் தூண்டிவிட்டு அரசுகளை வேடிக்கைப் பார்க்கச் செய்ய கூட்டணிக் கட்சிகள் போராட்டம் என்ற பெயரில் மக்கள் தலையில் மிளாகாய் அரைக்க ஆரம்பித்துள்ளன. இது போன்ற போராட்டங்களை கட்சி விளம்பரங்களுக்காகத் தான் செய்கின்றன என்று பொது மக்களும், மக்களின் கோபம் நம்மீது பாயாமல் இருந
்தால் சரி என்ற நிலையில் தமிழக அரசும் உள்ளன.இவர்கள் உண்மையில் போராட்டம் நடத்த வேண்டும் என்றால், தமிழக அரசுக்கு எதிராகத் தான் போராட்டம் நடத்த வேண்டும். தமிழக அரசுக்கு எதிராக மக்கள் கொதித்து எழுந்து விடுவார்கள் என்ற பயத்தால் "தானேப் புயல் புகழ்" போன்ற...