
கடையநல்லூரில் நேற்று (09-12-2012) இரவு 8.30 மணியளவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டைக் கிளை சார்பில் காவல் துறை முன் அனுமதி பெற்று பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.இந்தக் பொதுக் கூட்டத்தில் சகோ. M.S. சுலைமான் அவர்கள் இஸ்லாமும் பெண்களின் இன்றைய நிலையும் என்ற தலைப்பில் உறையாற்றுவதாக இருந்தது. ஆனால் அவரின நெருங்கிய உறவி
னரின் வஃபாத்துக்கு சென்றுவிட்டதால் இந்த தலைப்பில் சகோ. அப்துந் நாஸிர் அவர்கள் உறையாற்றினார்கள். சகோ. ரஹ்மதுல்லாஹ் அவர்கள் சுய பரிசோதனை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.ரஹ்மதுல்லாஹ் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது இரவு சுமார் 9.55 மணியளவில் கொலைகாரக் கும்பல் ABCD (SDPI) யினயிரனின் வண்டவாலங்களைத் தோலுறித்தார்கள். அதில் கொலைகாரக்...