Tuesday, November 22, 2011

அசிங்கம் புடிச்ச அபூ அப்துல்லாவும், பொய்யன் சமாத்தும்



பணம் பணத்தோடு சேறும்இனம் இனத்தோடு சேறும் என்பார்கள். அதை மெய்ப்பிக்கும் விதமாக பணமோசடிக் குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டவர்கள்பெண் குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டவர்கள்,பிராடுகள்அயோக்கியர்கள் ஆகியோர்களை தேடித்தேடிப் பிடித்து தங்களின் இயக்கத்தில் பொறுப்புகளைக் கொடுக்கும் இந்திய நித்யானந்தா ஜமாத்தினரின் (INTJ டிரஸ்ட்) முக்கியப் புள்ளியாகத் திகழும் செங்கிஸ்கானின் மனம் கவர்ந்த கவர்ந்தக் கள்வன் அப்துல்முஹைமீன் அபூ அப்துல்லாவைப் பற்றி கிறுக்கியுள்ளவைகள் குறித்து மக்களும் கொஞ்சம் அறிந்து கொள்ளட்டும் என்பதற்காகத் தான் இந்தக் கட்டுரை.
யார் அந்த அபூஅப்துல்லாஹ்:
24 வருடங்களாக விவாதத்திற்கு வராமல் பீஜே அல்வா கொடுக்கும் அளவிற்கு அப்படி யார் இந்த அபூ அப்துல்லாஹ் என்று தெரிந்து கொண்டால் நமக்கு பயன்தருவதாக இருக்கும். ஒருபுறம் ஏகத்துவக் கொள்கையையும் மறுபுறம் சாமிப்பட காலண்டர்களையும் அச்சடித்து கொடுத்த ஒரு ஏகத்துவ போர் வாள் தான் இந்த அபூ அப்துல்லாஹ்.
80 களிலேயே 40 ஆயிரம் மோசடி:
சைபுல்லாஹ் 40 லட்சம் மோசடி செய்தார்அண்ணன் பாக்கர் சுனாமி காசில் 10 லட்சம் மோசடி செய்தார். ஆனால் இதெல்லாம் இப்போது நடந்த நவீன திருவிளையாடல்கள். ஆனால் 1980 களிலேயே மக்கள் பணம் 40 ஆயிரத்தை ஒருவர் மோசடி செய்தார் என்றால் அது நம்ம அண்ணாச்சி கிங் மேக்கர் அபூஅப்துல்லாஹ்.
ஏகத்துவக் கொள்கையை வளர்க்க வேண்டும் என்ற முழுமூச்சுடன் சகோ.பீ.எஸ் அலாவுதீன்சகோ.பீஜே,சகோ.லுஹா போன்றவர்கள் ஒருபுறம் பாடாய் பட அவர்களோடு அட்டைகளாய் ஒட்டிக்கொண்டு மக்களின் காசுகளையும் செல்வாக்கையும் உறுஞ்சியவர்களின் வரிசையில் முதன்மையானவர் தான் இந்த அபூ அப்துல்லாஹ்.
குற்றத்தை ஒப்புக்கொள்ளும் குற்றவாளிகள்:
ஏகத்துவத்தைச் சொல்ல பீஜே வகையாறாக்கள் செத்து சுண்ணாம்பாகி உழைத்த நேரத்தில்ஒரு பத்திரிகை இருந்தால் இன்னும் அதிகமான மக்களைச் சென்றடையலாம் என்கிற ரீதியில் அப்போதே மக்களிடம் வசூல் செய்து நஜாத் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டது. இந்த நஜாத் பத்திரிகைக்கு மக்கள் தந்த காசை வைத்து அதை தன் பெயரில் பதிவு செய்து கொண்டார் இந்த அபூஅப்துல்லாஹ். அதிலிருந்து துவங்கியது அபூஅப்துல்லாஹ்வின் ஊழல்.
ஜமாத்தை வைத்து பாக்கர் பிழைத்தது போல நஜாத் பத்திரிகையை வைத்து அபூஅப்துல்லா பிழைப்பு நடத்த ஆரம்பித்தார். கிட்டத்தட்ட 40 ஆயிரம் ரூபாயை ஸ்வாகா செய்து ரியஸ் எஸ்டேட்டில் போட்ட விவகாரம் அன்றைய நிர்வாகக் குழுவிற்குத் தெரியவர அபூஅப்துல்லாஹ் விசாரனைக் களத்தில் நிறுத்தப்பட்டார். வழக்கமாக எல்லா விசாரனையிலும் குற்றவாளிகள் தங்கள் குற்றங்களை விசாரனையின் போது ஒப்புக் கொள்வார்கள். அப்புறம் வெளியே அதெல்லாம் கிடையாது நாங்கள் உத்தமர்கள் என்று சொல்வார்கள்.
13 மணி நேரம் கோவில்பட்டிக்கு நந்தினியோடு ரதிமீனா பஸ்ஸில் போனதுகளியக்காவிளை விவாதம் நடந்து கொண்டிருந்த போது திற்பரப்பு அறுவியில் குளித்து விட்டு இரண்டு நாட்களும் காம வேட்டை நடத்தியதும்,ஸ்பான்சர் கொடுத்து வளர்த்த பெண்ணையே சூறையாடியதும் என எல்லாவற்றையும் கேமிரா முன்னால் ஒப்புக்கொண்ட பொய்யன்இன்றைக்கு நான் அப்படி செய்யவே இல்லைஎல்லாம் அபாண்டம் என்று கதை விடுகின்றார்.
கேமிரா இருக்கும் காலமே இப்படி என்றால் கேமிரா இல்லாத காலத்தில் அபூஅப்துல்லா விசாரணையில் 40ஆயிரம் சுருட்டியதை ஒப்புக்கொண்டு விட்டு பின்னர் அதை இல்லை என்று மறுத்தார். உன்னோடு இருந்தால் எங்கள் நேர்வழியும் கெட்டுவிடும் என தவ்ஹீத் தாயீக்கள் அந்தக் கழிசடையைக் கழற்றிவிட்டு விட்டு வெளியேறினார்கள்.

ஓடி ஒழிந்த ஒன்பதாவது மாதம்:

பல ஆண்டுகள் கழித்து ஏகத்துவம் இதழில் எதற்கும் பதில் சொல்வோம்” என ஒரு கட்டுரை வெளியாகிறது. இதைப் பார்த்த அறிவுச்சுடர் அபூஅப்துல்லா அப்போதே அறைகூவல் விடுக்கிறார். என் மீது ஊழல் குற்றசாட்டு சுமத்தியவர்கள்அதை உண்மை என்று நிரூபிக்கத் தயாராஎன கேட்கிறார். நஜாத் பத்திரிகையில் இருந்து40 ஆயிரம் ரூபாய் எடுத்து அதை ரியல் எஸ்டேட் தொழிலில் போட்டு அவர் செய்த ஊழல் பச்சையாக நிருபிக்கப்பட்ட பிறகு மீண்டும் விவாதத்திற்கு அழைப்பது விளம்பரத்திற்காக மட்டும் தான் என்பதால் அன்றைக்கு அதைக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர் பீஜே வகையறாக்கள்.
ஆனால் இதை சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொண்ட அயோக்கிய அப்துல்லா தன்னுடைய பத்திரிகையில் ஓடி ஒழிந்த 1 வது மாதம்” “ஓடி ஒழிந்த 2 வது மாதம்” என வரிசையாக எழுத ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் 2002அல்லது 2003 ஆம் ஆண்டு முத்துப்பேட்டையில் ஒரு ஜும்மா தொழுகையில் வைத்து அபூஅப்துல்லாஹ்வின் ஆதரவாளர்கள் ஓடி ஒழிந்த 9வது மாதம்” என்ற ஒரு பிரசுரத்தை விணியோகிக்க ஆரம்பித்தனர்.
இதைக் கண்ட முத்துப்பேட்டையைச் சேர்ந்த சில சகோதரர்கள் அவர்களொடு வாக்குவாதம் செய்ய, இறுதியில் விவாதம் செய்ய தவ்ஹீத் தாயீக்களை நாங்கள் அழைத்து வருகிறோம் எனச் சொல்லி தலைமைக்கு தகவல் கொடுத்தனர் முத்துப்பேட்டை சகோதரர்கள்.

டம்மி பீஸா இருந்தாலும் பரவாயில்லை:

அபூ அப்துல்லா ஒரு டம்மி பீஸா இருந்தாலும் பரவாயில்லை என தவ்ஹீத் பிரச்சாரக் குழு சார்பில் விவாத ஒப்பந்தம் போடுவதற்காக சகோ.கலீல் ரசூல்,சகோ.எம்.ஐ சுலைமான் உள்ளிட்ட விவாத ஒப்பந்தக் குழுவினர் நேரடியாக முத்துப்பேட்டை சென்று அபூஅப்துல்லாவைச் சந்தித்தார்கள். விவாத ஒப்பந்தம் ஆரம்பமானது.
நீங்களே குற்றத்தை ஒப்புக்கொண்டு விட்டு இப்போது ஏனப்பா விவாதத்திற்கு அழைக்கிறாய் எனக் கேட்க,அதற்கு பதில் அளித்த அபூஅப்துல்லாநான் குற்றமற்றவன்பீஜே என்னோடு விவாதத்திற்கு வர வேண்டும் என மீண்டும் அறைகூவல் விடுத்தார். அன்றைக்கு உன் மீது குற்றம் சுமத்திய கமிட்டியில் ஒருவர் தான் பீஜே. அப்படி இருக்கும் போது அந்த கமிட்டியில் உள்ள யாராவது ஒரு நபர் உன் குற்றச்சாட்டை நிறுபித்தால் போதும், பீஜே தேவையில்லை எனச் சொல்லஇல்லை இல்லைஎன்னை பீஜே தான் குற்றவாளி என்கிறார். யார் குற்றவாளி என்று சொல்கிறாரோ அவர் நிரூபிப்பதே சிறந்ததாகும். எனவே என்னை பீஜேவும் குற்றவாளி என்று சொல்வதால் அவரோடு விவாதிப்பதே சரி என்று மேட்டரைப் போட்டார் அபூஅப்துல்லாஹ்.
பீஜேவுடன் தான் விவாதிப்பேன் மற்றவர்களுடன் விவாதிக்க மாட்டேன் என்று சொல்வது, இவன் பேமஸாவதற்காக அலைகிறான் என்பதைக் காட்டியதாலும்அபூ அப்துல்லாஹ்வின் குப்பை பத்திரிகையை கழுதைக் கூட தின்னாமல் மிரண்டு ஓடுவதால் அதைப் பிரபலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும் இவன் வேலை செய்கிறான் என்பது தெளிவாகியது. இன்னும் சொல்லப்போனால் நம் அன்பின் சகோதரர் செங்கிஸ்கான் அவர்கள் இன்றைக்குச் செய்கிறாரே ஒரு வேலைஅதேபோல பேமஸ் ஆக வேண்டும் என்றால் தன் பொண்டாட்டி படத்தைக்கூடபோடுவதற்கு இன்றைக்குத் தயாராகி விட்ட செங்கிஸ்கானின் இன்றைய செயலைப் போல இருந்தது அன்றைய அபூஅப்துல்லாவின் செயல்.

கடுப்பான கலீல் ரசூல்:

இதனால் கடுப்பாகிப் போன கலீல் ரசூல்இப்போ உனக்கு என்ன வேண்டும்உன்னை அயோக்கியன் திருடன்னு சொன்னவர்களோடு தானே நீ விவாதிப்பேன்னு சொன்னஇப்ப நான் சொல்றேன் பாரு,நீ ஒரு திருடன்நீ ஒரு அயோக்கியன்நீ ஒரு ஊழல் பேர்வழிநீ ஒரு பிராடு என அடுக்க ஆரம்பித்து இறுதியில் இப்போது நான் உன்மீது குற்றம் சுமத்திவிட்டேன்நீ யோக்கியனா இருந்தா என்னோடு விவாதத்திற்கு வா என அங்கேயே அழைப்பு விடுத்தார் கலீல் ரசூல். ஆனால் அபூ அப்துல்லாவோ எதைப்பற்றியும் கண்டு கொள்ளாமல் பீஜேவுடன் தான் விவாதிப்பேன் என பிடிவாதம் பிடித்தார்.
செக்ஸ் புக் அச்சடித்துக் கொடுத்தால் என்ன தவறு?

சைடு கேப்பில் ஆட்டோ ஓட்டுவதைப் போல அவரிடம் இன்னும் சில கேள்விகள் போட்டு வாங்கப்பட்டது. அதாவது தன்னுடைய பத்திரிகையை அச்சடிப்பதற்காக திருச்சியில் ஒரு பிரிண்டிங் பிரஸை துவக்குகிறார் அபூஅப்துல்லாஹ். ஓரிரைக் கொள்கையை அச்சடித்துக் கொண்டிருந்த அபூஅப்துல்லா கொஞ்ச நாள் கழித்து அந்தப் பிரஸ்ஸில் சாமிப்படம் போட்ட கல்யானப் பத்திரிகைகளையும்சாமிப்பட காலண்டர்களையும்,.மாரியம்மன் கோவிலுக்கு மஞ்சல் நீராட்டு விழா நோட்டீஸ்களையும் அச்சடிக்க ஆரம்பிக்கிறார்.
இந்தச் செய்தியை நம் விவாதக் குழுவினர் எடுத்து வைத்து,ஏகத்துவக் கொள்கையை சொல்வதாக வெளியே காட்டிக் கொண்டு இங்கே சாமிப்பட காலண்டர்களையும்,போஸ்டர்களையும் அடிக்கிறாயே இது தவறு இல்லையா எனக் கேட்க ஆரம்பித்தார்கள்.
அதிலென்ன தவறுகொள்கை வேறு தொழில் வேறு என ஒரே வரியில் முடித்துக் கொண்டார் அபூஅப்துல்லாஹ். அப்படியானால் ஒரு வேளை செக்ஸ் புத்தக எழுத்தாளர் ஒருவர் உங்களிடம் வந்து, நான் எழுதிய காமக் கதைகளை பிரிண்ட் அடிச்சி புத்தகமாகத் தருகிறீர்களா என்று கேட்டால் அதற்கு ஒப்புக்கொள்வீர்களா என்று அவரிடம் கேட்டபோதுஅதிலொன்றும் தவறு இல்லையே! நாமா அதைப்படிக்கப் போகிறோம்அச்சடித்துக் கொடுப்பது தொழில் தானே என்று மீண்டும் உறுதிப்படுத்தினார்.
நீ ஏண்டா இவ்வளவு மானங்கெட்டவனா இருக்கே! இன்னும் சொல்லப்போனால் இன்றைய செங்கிஸ்கான் மாதிரியே இருக்கியேடா என அவரிடம் கேட்டபோது நா தழு தழுக்க அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா?
என்னைப்பற்றி என்ன நினைத்தீர்கள்நான் ஏகத்துவக் கொள்கையில் எவ்வளவு உறுதியானவன் தெரியுமாஎன் திருமணத்தின் போதுகூட என் மனைவிடம் நான் பத்துகாசு வாங்கவில்லை. ஒட்டுத்துணிகூட இல்லாமல் பிறந்த மேணியாய் வந்தால் போதும் என்று சொன்னேன் தெரியுமாஎன்று சொன்னார் அபூஅப்துல்லாஹ்.
அட மானங்கெட்ட பொறம்போக்கு பயலே! ஏண்டா உன்னை உயர்வா சொல்லனும்கிறதுக்காக உன் பொண்டாட்டிய இப்படி எங்க முன்னாடி மானபங்க படுத்துறியேடாஇன்றைக்கு இருக்கும் செங்கிஸ்கானுக்கும் உனக்கும் நல்லா ஒற்றுமை இருக்குடா என்று சொல்லியவாறு மீண்டும் விவாத விசயத்திற்கு வந்தனர்.
சரி தொலைஞ்சி போ! பீஜே உன்னோட விவாதம் பண்ண வருவாரு. ஆனா விவாதம் நீ நோட்டீஸ் விநியோகித்த இந்த முத்துப்பேட்டையில் வச்சித்தான் நடத்தனும் என்று சொன்னவுடன் தலைசுத்தி மயக்கம் வராத குறையாக மறுத்த அபூஅப்துல்லாஅதெல்லாம் முடியவே முடியாது,திருச்சியில் வச்சித்தான் விவாதம் பண்ணுவேன் என மறுபடியும் ஜம்ப் அடிக்க ஆரம்பித்தார்.
நான் பிராடு பண்ணி வாங்கியதாக பீஜே கூறும் சொத்து திருச்சியில் தான் உள்ளது. எனவே திருச்சியில் தான் விவாதம் நடத்த வேண்டும் என்று சொன்னார். அதற்கு கலீல் ரசூல் நீ இந்த ஊரில் தான் சவால் விட்டாய். இந்த ஊர் மக்கள் மத்தியில் தான் உன்னை உத்தமனாக காட்டி எங்களைப் பொய்யர்கள் என்றாய். எனவே எந்த ஊரில் சவால் விட்டாயோ அந்த முத்துப்பேட்டை மக்களின் அழைப்பில் தான் நீயும் வந்துள்ளாய். நாங்களும் வந்துள்ளோம். மேலும் மோசடி செய்த சொத்து எந்த ஊரில் இருக்கிறதோ அங்கே தான் விவாதிக்க வேண்டும் என்பதில் எந்த லாஜிக்கும் இல்லை.
ஒரு சொத்து சம்மந்தமாக நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தால் அந்த சொத்து உள்ள ஊருக்குப் போய் நீதிபதி விசாரிக்க மாட்டார். வழக்கு தொடுத்தவரும் சொத்து உள்ள கிராமத்துக்கு வந்து தான் விசாரிக்க வேண்டும் என்று கூறமாட்டார். ஏனெனில் ஒருவர் மோசடி செய்தாரா இல்லையா என்பதை நிரூபிக்க ஆவணம் போதும். ஒரு குக்கிராமத்தில் உள்ள சொத்து குறித்த வழ்க்கை டெல்லி சுப்ரீம் கோர்ட்டே விசாரிக்க முடியும். ஒரு கிராமத்தானுக்கு உள்ள அறிவு கூட உனக்கு இல்லையா? விவாத ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடு என்று கலீல் ரசூல் ஆணித்தரமாக கூறினார்.
இவ்வளவு வாதங்களை எடுத்து வைத்த பின்னரும் திருச்சியில் தான் நான் மோசடி செய்த சொத்து உள்ளது. அங்குதான் விவாதம் நடத்துபேன் என்று கூறி ஒப்பந்த்த்தில் கையெத்திடாமல் ஓட்டம் பிடித்தார்.
விவாதத்தில் இருந்து தப்பிக்க இப்படியெல்லாம் சீன் போடுகிறார். அல்லது பீஜே சொலவது போல் இவர் மனநோயாளியாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு போடா பீத்தப்பயலே என்று சொல்லிவிட்டு விடை பெற்றுத் திரும்பினார்கள் தவ்ஹீத் குழுவினர்.
இதையெல்லாம் வேடிக்கை பார்த்த முத்துப்பேட்டை அபூஅப்துல்லாஹ் ஆதரவு சகோதரர்கள் அவர் மீது காறித்துப்பாத குறையாக ஏன்டா மானங்கெட்டவனே! உன்ன நம்பி நாங்க அவிங்கள விவாதத்துக்கு கூப்பிட்டா இப்படி கவுத்துப்புட்டியேடா பாவி எனக் அடிக்காத குறையாக அவர்களும் சென்று விட்டார்கள்.
இதுதானப்பா வரலாறு! ஆனால் இப்போது 24 வருசமாக அல்வா கொடுக்கும் அண்னன் சவாலுக்குத் தயாரா என அறைகூவல் விடுக்கும் செங்கிஸ்கானின் மனம்கவர்ந்த கள்வன் அப்துல்முஹைமீனே! இப்போதும் தயார்தான். அதுமட்டும் தயார் இல்லை! பாக்கர் பஸ்ஸில போனது ,களியக்காவிளை கசமுசா விவகாரம்சகிலா பானு விவகாரம்ஐஸ்குச்சி விவகாரம்அப்பாஸு விவகாரம்,குர்ஷித் பானு விவகாரம், 10 ஆயிரம் திருடிய செங்கிஸ்கான் விவகாரம்சுனாமி காசில் 10 லட்சம் அடித்த விவகாரம்சென்ற ரமலான் மாதத்தில் லட்சக்கணக்கில் பித்ரா வசூல் செய்து ஆட்டையப் போட்ட விவகாரம்வேலூர் கள்ள ரசீது விவகாரம்ரதிமீனா யாத்திரைக்கு லட்சக்கணக்கில் வசூல் செய்த நிதிகளின் விவகாரம் என அனைத்தையும் ஒரே மேடையில் விவாதிக்கலாம்.
இறுதியாக அபூ அப்துல்லா என்பவர் நிச்சயமாக இந்திய நித்யானந்தா ஜமாஅத்தின் மாநிலப் பொறுப்பில் இருக்க வேண்டிய ஆள்தான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை!
தென்னை மரத்துல தேள் கொட்டுனா பனமரத்துல நெறி கட்டிச்சாம்கிற கதையாநாம இந்த அயோக்கிய சிகாமானிகளை முன்பிருந்து இப்போவரைக்கும் அதாவது குப்ரா கள்ளக்காதல் கடிதம் விவகாரம் வரைக்கும் நிரூபிக்க வாங்கடான்னு கூப்பிட்டாஅதுக்கு துப்பில்லாத இந்த நித்யானந்தாவுன் சீடர்கள் பிரேமானந்தாவின் வாரிசுகளான பொய்யர்கள் விவாதத்திற்கு வரத்துப்பில்லாமல்அவன்கூட வருசமா விவாத்துக்கு போகலஇவன் கூட 24 வருஷமா விவாதத்துக்குப் போகலைன்னு கெளப்பி விட்டுக்கிட்டு இருக்கானுங்க! ஏதாவது ஒரு முடிவுக்கு வாங்கடா பொறம்போக்குகளா!

!

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons