Tuesday, March 29, 2011

கேடுகெட்ட தானம் தானே இது?


பொய்யன் "பெர்சனல்" உதவியாளர் தளத்திலும் அதை அப்படியே காப்பி எடுத்து மறுவாந்தி எடுக்கும் பொய்யன் தளத்திலும் இன்றைக்கு ஒரு செய்தி வந்திருக்கிறது.
"கேடுகெட்ட தானம் இது தானோ?" என்ற பெயரில் செய்தி வெளியாகி உள்ளது. அது என்ன கேடு கெட்ட் தானம் என்று நாமும் இன்று காலை முதல் எங்க ஏரியாவில் இருக்கும் அனைத்து தமிழாசிரியர்களையும்தமிழறிஞர்களையும் கேட்டுவிட்டோம். ஆனால் அவர்கள் இப்படி ஒரு வார்த்தையை நாங்கள் கேள்விப்பட்டதில்லை என சொல்லிவிட்டார்கள். அப்பறம் தான் தெரிந்தது அது கேடு கெட்ட தானம் இல்லையாம். கேடு கெட்ட தனமாம். எல்லாத்துக்கும் கால் போடுவது போல இதற்கும் கால் போட்டு விட்டார் "பெர்சனல்". கால் போடுவது தான் அவர்களுக்கு பிரச்சனையே இல்லையே!
செய்திக்கு வரலாம். அதாவது கழுதை கூட திங்க யோசிக்கும் மக்கள் ரிப்போட் பத்திரிக்கையில் வந்த ஒரு காணமல் போனவர் பற்றிய அறிவிப்பு செய்தியை நாம் கிண்டல் செய்து விட்டோமாம்
காணாமல் போனவர் பற்றிய செய்தி போடும் போது ஏம்பா இவர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்தவர்னு போட்டிருக்கியேன்னு நாம கேட்டால் அது ஒரு அடையாளமாம். ஒரு கூட்டத்தில் தெரியாத ஒருவரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்தவர் என எந்த அடையாளத்தை வைத்து கண்டுபிடிப்பது. ததஜவில் இருப்பர்களுக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது. அப்படி முளைத்திருந்தால் வேண்டுமானால் சொல்லலாம். இவர் தவ்ஹீத் ஜமாத்தில் இருந்தவர் என்று போட்டால் கூட்டத்தில் கொம்பு முளைத்தவர்களையா பார்த்து தேடலாம்.
இப்ப உதாரணத்திற்கு பாக்கர் காக்கா காணாமல் போய்விட்டார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு மக்கள் ரிப்போர்டில் எப்படி விளம்பரம் போடுவீர்கள்?
இப்படித்தான் போடவேண்டும்
இந்த மாதிரி போட்டால் லூசு என்பார்கள்
ஒரு நல்ல டாக்டரா பாருங்க மிஸ்டர். செங்கி.

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons