Friday, March 25, 2011

கேரளாவில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இண்டியா



பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இண்டியா மற்றும் எஸ்.டி.பி.ஐ  எனும் பயங்கரவாத அமைப்பு நடத்திய வெறிச்செயல்களை நமது பிளாக்கில் ஒவ்வொன்றாக இனி காண்போம்.
1) எஸ்.டி.பி.ஐ மற்றும் பாப்புலர் பிரண்ட் ஆப் இண்டியா பற்றி மக்கள் சொல்வதை கேளுங்கள்.


                   
                                                      THANKS TO  TNTJ KUMARI

1 comments:

Hindustan News said...

தேசிய இயக்கமாக செயல்படும் அவர்களின் உறுப்பினர்கள் பல்வேறு மொழி பேசக்கூடியவர்களாக இருக்கிறார்கள். அப்படியானால் பொதுவான மொழியாக இருக்கின்ற ஆங்கிலத்தில் தானே பெயர் வைக்க முடியும்? இதில் என்ன தவறு இருக்கிறது? ஏ.பி.சி.டி அமைப்பு என்று கூறுவது சரியா?

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் (TNTJ)
இந்திய தவ்ஹீத் அஜமாத் (INTJ)
தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் (TMMK)

இப்படி ஆங்கிலத்தில் பெயர் வைக்காத எத்தனையோ இயக்கங்கள் ஆங்கிலத்தை பயன்படுத்துகிறார்களே! தவறு எங்கே இருக்கின்றது என்பதை விளக்கவும். நன்றி! வஸ்ஸலாம்

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons