
அவதூறு பரப்புவதையே பிழைப்பாகவும் அவமானப் படுவதையே அதன் முடிவாகவும் கொண்டிருக்கும் பொய்யன் கூட்டம் தற்போது புதிதாக கையில் கையில் எடுத்திருக்கும் ஃபித்னா என்ன தெரியுமா? தவ்ஹீத் ஜமாத்தின் வளைகுடா மண்டலத்தின் ஒரு மேலாண்மை குழு உறுப்பினர் பெரியார் இயக்கத்தினர் நடத்திய நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டும் அவர்கள் வெளியிட்ட மலரில் பெரியாரை பாராட்டி எழுதியும், நாம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.இந்த பொய்யன் கூட்டம் ஒரு சில வாரங்களாக தங்களது வாந்தி தளத்தில் இப்படி ஒப்பாரி வைத்து வருவதை யாரும் கண்டுக் கொள்ள மாட்டார்கள் என்றாலும்.கொஞ்சம் பொறுமையாக இந்த பொய்யர்களை பேசவிட்டு பார்ப்போமே என்று விட்டு வைத்தோம். மதுரை ஆதீனம்...